தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!

View previous topic View next topic Go down

படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!  Empty படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!

Post by முழுமுதலோன் Tue Sep 16, 2014 10:52 am

இதயத்திலிருந்து ரத்தத்தை, உடலின் பல பாகங்களுக்கு அனுப்புவதில் குறைபாடு, ரத்தத்தை, “பம்ப்’ செய்யும் இடது இதய கீழறை தசைகள் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் குறைபாட்டைத் தான், “ஹார்ட் பெய்லியர்’ என்கிறோம். “ஹார்ட் பெய்லியர்’ என்றதும், நம் வாழ்வு முடிந்து விட்டது எனக் கருத வேண்டாம்.

இதயத்தின் இடது கீழறை சுருங்குவதில் குறைபாடு, “சிஸ்டாலிக் பெய்லியர், சிஸ்டாலிக் டிஸ்பங்ஷன்’ (LVSD Left Ventricular Systolic Dysfunction) என்றழைக்கப்படுகிறது. இதய கீழறை விரிவடைவதில் குறைபாடு, “டயஸ்டாலிக் பெய்லியர், டயஸ்டாலிக் டிஸ்பங்ஷன் ‘(LVDD Left Ventricular Diastolic Dysfunction) எனப்படுகிறது. இது பிறந்த குழந்தைகள் முதல் முதியவர் வரை வரலாம்.

இதை புரிந்து கொண்டால் ஹார்ட் பெய்லியரின் ஆதிமூலமே இதுதான் என்பது புலப்படும். எந்தெந்த வியாதிகள், எந்த நேரத்தில் இந்த பாதிப்பை தட்டி எழுப்பும் என்பதும் தெரியாது.

அமெரிக்க இதய கழகம் வகுத்துள்ள, “ஹார்ட் பெய்லியர்’ வகைகள்:

* எந்த அறிகுறியும் தெரியாதது.

* ஓய்வின் போது எந்தவித கோளாறு இருக்காது. அன்றாட வேலை செய்யும் போது, சில மணி நேரம் கழித்து சோர்வு படபடப்பு, அதிக நேரம் செயலாற்ற முடியாத நிலை, மூச்சு இரைப்பு, படபடப்பு.

* ஓய்வின் போது எந்தவித கோளாறும் கிடையாது. சிறு வேலை செய்யும் போதே, அதிகமான சோர்வு, படபடப்பு, மூச்சு இரைப்பு.

* ஓய்வின் போதே மூச்சிரைப்பு, படபடப்பு, சோர்வு. முதல் இரண்டு வகையினர், நோய் குறித்தே தெரியாமல் இருப்பதால், டாக்டரிடம் வர மாட்டர். சோர்வு, படபடப்பு, மூச்சிரைப்பு என்றால் மிகவும் தீவிரமாக பரிசோதனை செய்ய வேண்டும். முதல் இரண்டு வகைகளை, எளிதில் குணப்படுத்தி கட்டுப்பாட்டில் வைக்கலாம். கடைசி இரண்டு வகைகளை, ஜாக்கிரதையாக கையாள வேண்டும். ஏனெனில், எளிதில் மரணம் ஏற்படலாம். இதை முதியவர்கள் உணர வேண்டும்.

ஹார்ட் பெய்லியரும், நீண்ட கால வாழ்வும்:

“ஹார்ட் பெய்லியர்’ யாருக்கு எந்த நேரத்தில் வருகிறது, எதனால் வருகிறது என்று கூறுவதற்கில்லை. ரத்தக் கொதிப்பு என்று கண்டுபிடித்தால், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். ரத்தக் கொதிப்பால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கு முன்கூட்டியே சிகிச்சை மேற்கொண்டால், ரத்தக் கொதிப்பால் ஏற்படும் ஹார்ட் பெய்லியர், மாரடைப்பு உட்பட கோளாறுகளை தடுக்கலாம்.

மாரடைப்பு ஏற்பட்டால், கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை, மருந்து ஊசிகள் மூலமும், ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சை மூலமும், பை-பாஸ் சர்ஜரி மூலமும் நீக்கி, இதய தசைகளின் தாக்கத்தை தடுத்து விடலாம். இதுபோல வால்வு நோய்களை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால், நீண்ட காலமாக வாழலாம்.

இதய தசைகளை காப்பாற்றினால், நீண்ட காலம் வாழலாம். நீண்டகால வாழ்வை பற்றிய பிரிட்டன் ஆய்வுகள் கூறுவதாவது:

* ஆண் 71 வயது; பெண் வயது 77.

* 2005 ஆண்டு ஆய்வுப்படி, 65 வயதானவர்கள் 82 வயது வரை வாழலாம் என்றும், பெண்கள் 85 வயது வரை வாழலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற நிலை உருவாகும்பட்சத்தில், 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தொகை மூன்று மடங்காகும் என்கிறது ஆய்வு.

அமெரிக்காவில் 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் தொகை, 50 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயரும் என்று ஆய்வு கூறுகிறது. வாழ்வு வயது அதிகரிக்க காரணம், வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ கண்டுபிடிப்புகளும், கருவிகளும், விலை உயர்ந்த மருந்துகளும் தான்.

மருத்துவம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!  Empty Re: படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!

Post by செந்தில் Tue Sep 16, 2014 12:19 pm

சிறப்பான விழிப்புணர்வு பகிர்வு.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!  Empty Re: படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!

Post by mohaideen Tue Sep 16, 2014 2:19 pm

பயனுள்ள தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!  Empty Re: படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum