தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography

View previous topic View next topic Go down

  காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography Empty காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography

Post by செந்தில் Sun Nov 04, 2012 4:25 pm

காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography


காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography

ஏமாறாதீர்கள் உண்மை. இதை Pinhole Camera என்று சொல்லப்படுகிறது.இதை விட சாதாரண போட்டோ பேப்பரை வைத்து எடுப்பதும் இப்போது பரீட்சாத்தமாக செய்து பார்க்கப்பட்டது. முதலில் பின் ஹோல் கமரா பற்றிப் பார்க்கலாம்.நமது கண்கள் இப்படித்தான் வேலை செய்கிறது.நம்மில் சிலர் சிறு வயதில் செய்து பார்த்திருப்போம்.ஒரு சிறிய பெட்டி,அதன் முன் புறம் உள்ளே ஒரு லென்ஸ். முன்னே தெரியும் பிம்பம் பெட்டியின் முன்னே இருக்கும் துளை மூலம் ஊடுருவி லென்ஸினால் குவிக்கப்பட்டு மின் புற பெட்டியில் தலை கீழாக விழுகிறது.இது நமது அனுபவம்.இந்த முறையில் நாம் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்.கண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.



இந்த முறை, பின் ஹோல் கமராவை 10 ம் நூற்றாண்டில் Ibn al Haytham விபரித்திருந்தார்.ஆனாலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது பற்றி பலரும் கண்டறிந்துள்ளனர். இந்த சிறிய பெட்டியை சரியான முறையில் வைத்தும், போட்டோ பேப்பரை வைத்தும் படம் பிடித்துள்ளனர். நன்றாகவும் அழகாகவும் எடுக்கப்பட்டு இருந்தது.சிலர் சிறிய தகர ரின் மூலம் செய்து, கறுத்தப் பேப்பரால் மூடி, நன்றாக செய்து காட்டி உள்ளனர்.





மற்றொரு முறை போட்டோ பேப்பரை நாம் எடுக்க வேண்டிய வடிவத்திற்கு முன்னால் சரியான தூரத்தில் திறந்து மூடும் முறையாகும்.இந்த முறையில் எடுக்கப்பட்ட படங்கள் சமீபத்தில்,Victoria & Albert Museum, London , கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இன்னொரு முறை shadow catcher முறையாகும். இருட்டில் எடுக்கப்படும் வடிவத்திற்கு சரியான தொலைவில் போட்டோ பேப்பரை வைத்து,மின்னல் வேகத்தில் ஒளியை காட்டி உடன் நிறுத்துவது இந்த முறையாகும்.உடனே அந்த பேப்பரை ஒளி படாமல் கொண்டு சென்று டெவலப் செய்வதாகும்.இதை சமீபத்தில் லண்டனில் செய்து காட்டினார்கள். இவை இரண்டு முறைகளும் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார்கள்.


மேலே உள்ள இரண்டு படங்களும் கமெரா இல்லாது எடுக்கப்பட்டவை.

இது தவிரcameraless photography க்கு photogram என்ற முறையும் Man Ray என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.அதே போல் turmeric and borax பயன்படுத்தும் முறை விரைவில் அறிமுகப் படுத்தப்படும் என்கின்றனர்.








[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

  காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography Empty Re: காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography

Post by முரளிராஜா Sun Nov 04, 2012 8:38 pm

பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்
எடுத்த தளத்துக்கும் நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

  காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography Empty Re: காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 9:56 pm

நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

  காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography Empty Re: காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography

Post by மகா பிரபு Mon Nov 05, 2012 10:11 am

தகவலுக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

  காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography Empty Re: காமெரா இல்லாமல் படம் எடுப்பது எப்படி?Cameraless Photography

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum