Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?
Page 1 of 1 • Share
அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?
அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ? இதை படிக்க தவறாதீர் !
[size]
[/size]
[/size]
http://www.tamilnewsbbc.com/2014/09/05/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE.html[/size]
கோபம் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும், அளவுக்கு அதிகமான டென்ஷன், கோபம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
கோபத்தால் விளையக்கூடிய தீமைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன, அதனை தெரிந்து கொண்டு இனிமேல் கோபப்படலாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
[size]
[/size]
மன அழுத்தம்
அதீத கோபத்தால் மன அழுத்தம் அதிகமாகும், மன அழுத்தம் அதிகமானால் நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தானாக தேடிவரும்.
[size][/size]
இதய நோய்
கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், உடலில் ரத்த அழுத்தமானது நார்மலான அளவைவிட அதிகமாக இருக்கும்.
சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.
தலை வலி
எப்போது கோபம் வருகிறதோ அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும்.
மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது. சில சமயங்களில் மூளை வாத நோய் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.
சுவாசக் கோளாறு
சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது.
ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை
எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும், இதனால் சரியான தூக்கம் கூட வராது.
[size]
http://www.tamilnewsbbc.com/2014/09/05/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE.html[/size]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?
சில சமயம் கோபம் வருவதை தடுக்கவே முடியாது . அதாவது ஏற்றுகொள்ளவே முடியாத விசயங்களை கேள்விப்படும்பொழுது
உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் நம்ம முஹைதீன் ரொம்ப நல்லவர் என்று யாராது சொன்னால் கோபம் வருவது இயற்கைதானே
உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் நம்ம முஹைதீன் ரொம்ப நல்லவர் என்று யாராது சொன்னால் கோபம் வருவது இயற்கைதானே
Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?
என்னை புகழ்ந்தால் பிடிக்காதே!
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?
இது போன்ற அதிர்ச்சியான சம்பவம் உங்களுக்கு நடந்துள்ளதாmohaideen wrote:என்னை புகழ்ந்தால் பிடிக்காதே!
Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?
என்னை புகழ்றது அதிர்ச்சியான சம்பவமா?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?
கோவப் படக்கூடாதுன்னு சொன்னவரையே கோவப் படவைக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணம் நிறைவேறியதா முள்ளியன்னா!முரளிராஜா wrote: கோப பட கூடாதுன்னு சொல்லிட்டு இப்ப நீங்க :
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அடிக்கடி கோபப்படும் நபரா நீங்கள் ?
அப்புறம்?கவியருவி ம. ரமேஷ் wrote:இப்ப எல்லாம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா கோபம் வருது
Similar topics
» நீங்கள் கருப்பாக ? நீங்கள் தான் ஆரோக்கியமானவர்!
» நீங்கள் அடிக்கடி தேன் குடிப்பவரா ?
» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
» பூக்கள் கோபப்படும் ...
» அடிக்கடி தூக்கம் வருகிறதா?
» நீங்கள் அடிக்கடி தேன் குடிப்பவரா ?
» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
» பூக்கள் கோபப்படும் ...
» அடிக்கடி தூக்கம் வருகிறதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|