தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ப்ளீடிங்... எது நார்மல்?

View previous topic View next topic Go down

ப்ளீடிங்... எது நார்மல்? Empty ப்ளீடிங்... எது நார்மல்?

Post by நாஞ்சில் குமார் Thu Sep 18, 2014 5:00 pm

மாத விலக்கின் போது வெளியேறும் ரத்தத்தின் அளவு குறித்து அனேகப் பெண்களுக்கு குழப்பம் உண்டு. ஒருவருக்கு நார்மலாக இருக்கிற ப்ளீடிங், இன்னொரு பெண்ணுக்கு அதிகமானதாகத் தெரியலாம். அளவுக்கதிகமான ரத்தப்போக்கை, அறியாமையின் காரணமாக நார்மல் என நினைத்து அலட்சியம் செய்கிற பெண்களுக்கு அதன் தொடர்ச்சியாக பல பிரச்னைகள் வரலாம்...’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.  மாதவிலக்கின் போதான ரத்தப்போக்கின் அளவைத் தெரிந்து கொள்ளும் வழிகளை விளக்குகிறார் அவர்.

ஒரு பெண்ணுக்கு ஒரே நாளில் ஆகும் ரத்தப்போக்கு வேறு சில பெண்களுக்கு மாத விலக்கு நாட்கள் முழுவதும் வெளியேறும் ரத்தப்போக்காக இருக்கலாம். ரத்தப்போக்கானது 3 நாட்கள் முதல்  10 நாட்கள் வரை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப் போக்கு எல்லாம் முழுவதுமே ரத்தம் அல்ல. அதில் பாதி அளவே ரத்தம். ஒவ்வொரு பெண்ணுக்கும் சரியான அளவு ரத்த இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிடுவது கடினம். மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பின் சராசரி அளவு 30-40 மி.லி.

சரியான அளவு என்பது 10 மி.லி. முதல் 80 மி.லி. வரை. 80 மி.லி.யை தாண்டினால் அது அதிக ரத்தப்போக்கு. அது ரத்த சோகைக்குக் காரணமாகலாம். நாப்கின் உபயோகிப்பதை வைத்து மட்டுமே ரத்தப்போக்கின் அளவை சரியாக கணக்கிட முடியாது. சில நாப்கின்கள், மேலுள்ள ஈரத்தை மட்டும் உள்ளிழுக்கும் தன்மை உடையதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.  கையடக்கமான நாப்கின் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிக ரத்தத்தை உறிஞ்சலாம்.

சில மாதிரி நாப்கின்களை எடுத்துக் கொண்டு, அதில் குறிப்பிட்ட அளவு ஏதேனும் திரவத்தை ஊற்றி அந்த நாப்கின் எவ்வளவு திரவத்தை  உள்ளிழுக்கும் என்று ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு நாப்கினின் ஈரத்தை உறிஞ்சும் தன்மையும் மாறுபடுவதை அறியலாம். எனவே, சரியான அளவைத் தெரிந்து கொள்ள ஒரே மாதிரியான நாப்கினை கொடுத்துப் பரிசோதிக்க வேண்டும்.

நாப்கின்களை எடை எடுத்து ரத்தப்போக்கின் அளவை அறிவது நேரத்தை மிச்சப்படுத்தும். சரியான அளவைக் காட்டும். மேலும் நாப்கினில் ரத்தம் மட்டுமின்றி நமது வியர்வை, வெள்ளைப்படுதல் உள்ளிட்ட திரவங்களும் கலந்தே இருக்கும். இது ரத்தப்போக்கின் எடையை பாதிக்கும். சில நேரம் ரத்தம் உறையலாம். உலர்ந்த ரத்தத்தின் எடை ஈர ரத்தத்தின் எடையை விட குறைவாகவே இருக்கும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப்போக்கை 3 வழிகளில் கண்டறியலாம்

1. நாப்கினின் எடையை பரிசோதித்தல்

ஒரு உபயோகப்படுத்தாத நாப்கின் அல்லது டாம்பூன் (உறுப்பின் உள்ளே சொருகிக் கொள்கிற ஒருவித நாப்கின்) எடையை அளந்து கொள்ள வேண்டும். பிறகு உபயோகித்த நாப்கின்கள் அல்லது டாம்பூனின் எடையை சோதிக்க வேண்டும். இரண்டுக்குமான வித்தியாசமே மாதவிலக்கின் போது ஆகும் ரத்தப்போக்கின் எடையாகும்.

2. உபயோகப்படுத்திய பின்

தூக்கி எறியக்கூடிய நாப்கின்களில் திட்டுதிட்டாக உள்ள ரத்தத்தையும், முழுவதுமாக நனைந்த நிலையில் உள்ள நாப்கினில் உள்ள ரத்தத்தையும் கொண்டும் கணக்கிடலாம்.  (உதாரணத்துக்கு முழுவதும் நனைந்த நாப்கினின் எடை 10 மி.லி. எனக் கணக்கிடப்படலாம். இதன் மூலம் பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின்களின் எண்ணிக்கையை வைத்து ரத்தப்போக்கின் அளவை (மி.லி.) அறியலாம்.)

3. அல்கலைன் ஹிமடின்

வேதியியல் சோதனை மூலமும் சரியான ரத்தப்போக்கின் அளவை அறியலாம். இது பெரும்பாலும் மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum