Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆஸ்துமா திருப்பி வருமா?
Page 1 of 1 • Share
ஆஸ்துமா திருப்பி வருமா?
எனக்கு சிறு வயதில் ஆஸ்துமா இருந்ததாக கருதி, அதற்கு மருத்துவமும் பார்க்கப்பட்டு வந்தது. இப்போது ஆஸ்துமா தொந்தரவு இல்லாத தால் மருத்துவத்தை நிறுத்திவிட்டேன். ஆஸ்துமா ஒரு முறை வந்தால் அதனை கட்டுப்படுத்தலாமே தவிர அதனை முற்றிலும் குணப்படுத்த இயலாது என்றும் சொல்கிறார்களே... அப்படி என்றால் எனக்கு ஆஸ்துமா திருப்பி வருமா?
நுரையீரல் சிறப்பு மருத்துவர் லோகமூர்த்தி
சிறு வயதில் ஆஸ்துமா நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் சுமார் 50 சதவிகிதத்தினருக்கு பருவ வயதிலோ, அதற்குப் பின்போ, நோயின் தாக்கம் குறையவும் முற்றிலும் குணம் அடையவும் வாய்ப்புண்டு. ஆனால், இது Mild Asthma வகையாக இருந்தால் மட்டுமே நடைபெறும்.
எல்லா வகையான ஆஸ்துமாவுக்கும் தொடர்ந்து இன்ஹேலர் பயன்படுத்த வேண்டும். நெஞ்சக மருத்துவரின் (Pulmonologist) ஆலோசனை பெற்ற பிறகே அதன் உபயோகத்தை நிறுத்த வேண்டும். தன்னிச்சையாக நோயின் தாக்கம் குறைந்து விட்டது அல்லது முற்றிலும் இல்லை என்று மருத்துவத்தை நீங்களாக நிறுத்துவது ஏற்புடையது அல்ல. உங்களுடையது Mild Asthma வகையாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். நெஞ்சக மருத்துவரை அணுகி ஒரு ஆலோசனை பெற்று செயல்படுவது நலம்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஆஸ்துமா திருப்பி வருமா?
நல்ல பகிர்வு
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum