Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மின்சாரத்தை குறைக்க ...
Page 1 of 1 • Share
மின்சாரத்தை குறைக்க ...
மின்சாரத்தை குறைக்க நல்ல பழக்கம்
ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்லும் போது, அந்த அறையில் நீங்கள்
இருப்பதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் பேன், லைட், டிவி அல்லது ரேடியோ போன்றவற்றின்
சுவிட்களை அணைத்துவிட்டு செல்லுங்கள்.
இந்தப் பழக்கத்தை வீட்டில் உள்ள எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.
வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் எப்போதும் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பயன்படுத்தும் அறைகளில் மட்டும் விளக்குகளைப்
போடுங்கள்.
மிக்சி, பிரிட்ஜ், அயர்ன் பாக்ஸ், கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப்
பொருட்களின் தேவை இல்லாதபோது அவற்றின் பிளக்கை பிடுங்கி வைத்து விடுங்கள் அல்லது
சுவிட்ச் ஆப் செய்யுங்கள்.
பிரிட்ஜை அடிக்கடி திறந்து மூட வேண்டம். ஒவ்வொரு முறை பிரிட்ஜை திறக்கும் போதும்
ஏராளமான மின்சாரம் வீணாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-தினகரன்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மின்சாரத்தை குறைக்க ...
பயன்தரும் பகிர்வுக்கு நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
![-](https://2img.net/i/empty.gif)
» விட்ட குறை தொட்ட குறை.....
» நேரத்தை மிச்சம் பிடிக்க!!
» பிரசவ காலத்தைக் கணக்கிடும் முறை
» குறை சொல்வதை விட பாராட்டுங்கள்
» உடல் சூட்டைக் குறைக்க
» நேரத்தை மிச்சம் பிடிக்க!!
» பிரசவ காலத்தைக் கணக்கிடும் முறை
» குறை சொல்வதை விட பாராட்டுங்கள்
» உடல் சூட்டைக் குறைக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|