தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் புன்னகை இன்னும் அழகாக.....

View previous topic View next topic Go down

	 உங்கள் புன்னகை இன்னும் அழகாக..... Empty உங்கள் புன்னகை இன்னும் அழகாக.....

Post by முழுமுதலோன் Thu Mar 06, 2014 11:26 am

மணிக்கணக்கில் மேக்கப், லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல், காஸ்ட்லியான உடை மற்றும் நகைகள்... இவை எதிலுமே சாத்தியமாகாத அழகை, புன்னகை கொடுத்து விடும். ஒரு சின்ன சிரிப்புக்கு அத்தனை சக்தி! அந்த சிரிப்பைத் தாங்கும் உதடுகளை அலட்சியப்படுத்தலாமா? கொஞ்சம் அக்கறை காட்டினால், உங்கள் புன்னகை இன்னும் அழகாகும். எத்தனை பேர் இருந்தாலும், நீங்கள் தேவதையாகத் தெரிவீர்கள்!

உதடுகளைப் பராமரிக்கவும் அழகுப்படுத்தவும் ஆலோசனைகள் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்.உதடுகளின் அழகைப் பற்றிப் பேசும் போது, முதலில் அவற்றின் வடிவங்களைப் பார்க்க வேண்டி யது அவசியம். ஒவ்வொருவரின் உதட்டு அமைப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மேக்கப் செய்தால், அழகு அள்ளும்.

தடித்த உதடுகள்
மேல், கீழ் உதடுகள் தடித்து இருக்கும்.
தடித்த மேலுதடு
மேலுதடு மட்டும் தடித்தும், கீழுதடு சாதாரணமாகவும் இருக்கும்.
தடித்த கீழுதடு
மேலுதடு சாதாரணமாகவும், கீழுதடு தடித்தும் இருக்கும்.
மெல்லிய உதடுகள்
இரண்டுமே மெலிதாக இருக்கும்.
சின்ன வாய்
சொப்பு வாய் என்கிற மாதிரி உதடுகள் மிகச் சிறியதாக இருக்கும்.

எந்த உதட்டுக்கு என்ன மேக்கப்?

தடித்த உதடுகளுக்கு உதடுகளின் நிறத்தில் அல்லது டார்க் ஷேடுகளில் லிப்ஸ்டிக் உபயோகிக்க வேண்டும். பளீர் நிறங்களையும் பளபளா ஷேடுகளையும் தவிர்க்க வேண்டும்.மேல் அல்லது கீழ் உதடு மட்டும் பெரியதாக இருந்தால், பெரிய உதட்டின் மேல் ஃபவுண்டேஷன் தடவி, சிறியதாக உள்ள உதட்டுக்கேற்ப அவுட்லைன் வரைந்து, பிறகு லிப்ஸ்டிக் நிரப்ப வேண்டும்.

மெல்லிய உதடுகளுக்கு பளீர் நிறங்கள் பொருந்தும். டார்க் ஷேடுகள் அவர்களது உதடுகளை இன்னும் சிறியதாகக் காட்டும் என்பதால் தவிர்க்கவும். பிங்க் ஷேடுகள் நன்றாக இருக்கும். சிறிய உதடுகளுக்கு முதலில் அவுட்லைன் கொடுத்து, உதடுகளின் ஓரங்களிலும் அவுட்லைன் கொடுத்து பிறகு லிப்ஸ்டிக் நிரப்பினால், பெரிதாகத் தெரியும்.சிறியதும் பெரியதுமான அல்லது சரியான வடிவமைப்பில்லாத உதடுகளை உடையவர்கள், டார்க் ஷேடுகளில் அவுட்லைன் கொடுத்து விட்டு, உள்ளே நேச்சுரல் கலர்களை பயன்படுத்தி சரி செய்யலாம்.

உதடுகளின் வடிவம் எப்படி இருந்தாலும் இந்த முறையில் மேக்கப் மூலம் சரி செய்து விட முடியும். லிப் மேக்கப் என்பது ஒரு கலை. லிப்ஸ்டிக்கை திறந்தோமா, அப்படியே நேரடியாக உதடுகளில் தடவினோமா என செய்யக்கூடாது. முகத்தை சோப் போட்டுக் கழுவுவது போல உதடுகளையும் அடிக்கடி தண்ணீர் வைத்து, மென்மையாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். முதலில் ஃபவுண்டேஷன் போட்டு, திட்டுத்திட்டான உதட்டின் நிறத்தை சமன்படுத்த வேண்டும். பிறகு லிப் லைனர் உபயோகித்து, எந்த வடிவம் வேண்டுமோ அதற்கேற்ப அவுட்லைன் வரைய வேண்டும்.

அடுத்து லிப்ஸ்டிக்கில் சுத்தமான பிரஷ்ஷை தொட்டு, அதன் மூலமே உதடுகளில் நிரப்ப வேண்டும். டிஷ்யூ பேப்பர் வைத்து அழுத்தி, அதிகப்படியான லிப்ஸ்டிக்கை துடைத்து எடுத்து விடலாம். பக்கவாட்டில் லிப்ஸ்டிக் பட்டிருந்தால், பட்ஸ் உதவியால் மெதுவாக நீக்கலாம். அதற்கு மேல் இன்னும் பளபளப்பு வேண்டுமானால், லிப்கிளாஸ் அல்லது ஷீன் உபயோகிக்கலாம்.

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

	 உங்கள் புன்னகை இன்னும் அழகாக..... Empty Re: உங்கள் புன்னகை இன்னும் அழகாக.....

Post by sreemuky Thu Mar 06, 2014 2:23 pm

ஒரு பதிவில் கான்சர் வரும் என்கிறீர்கள்.. இந்த பதிவில் லிப் ஸ்டிக் பற்றி பேசுகிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கு...

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

	 உங்கள் புன்னகை இன்னும் அழகாக..... Empty Re: உங்கள் புன்னகை இன்னும் அழகாக.....

Post by முரளிராஜா Wed Sep 24, 2014 6:51 am

sreemuky wrote:ஒரு பதிவில் கான்சர் வரும் என்கிறீர்கள்.. இந்த பதிவில் லிப் ஸ்டிக் பற்றி பேசுகிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கு...

ஸ்ரீமுகி
புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

	 உங்கள் புன்னகை இன்னும் அழகாக..... Empty Re: உங்கள் புன்னகை இன்னும் அழகாக.....

Post by செந்தில் Wed Sep 24, 2014 11:26 am

முரளிராஜா wrote:
sreemuky wrote:ஒரு பதிவில் கான்சர் வரும் என்கிறீர்கள்.. இந்த பதிவில் லிப் ஸ்டிக் பற்றி பேசுகிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கு...

ஸ்ரீமுகி
புன்முறுவல்
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

	 உங்கள் புன்னகை இன்னும் அழகாக..... Empty Re: உங்கள் புன்னகை இன்னும் அழகாக.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum