Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சமையல் அறையில் பாதுகாப்பு நடவடிக்கை
Page 1 of 1 • Share
சமையல் அறையில் பாதுகாப்பு நடவடிக்கை
பெண்கள் அவசர அவசரமாக சமையல் செய்யும் போது சில விபரீதங்களை சந்திக்க நேரிடுகிறது. வீட்டில் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒரே இடம் சமையலறை தான். மேலும் பெண்கள் சமையலறையில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சமையலறையில் நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கவனத்தை திசை திருப்புவதில் குழந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
கூர்மையான கத்தி போன்ற கருவிகள் அங்கே அடுப்பு மேடையில் இருப்பதால், அதனை கொண்டு அவர்கள் தங்களை காயப்படுத்திக் கொள்ளலாம். அதனால் குழந்தைகளை சமையலறையை விட்டு வெளியேற்றுங்கள். அவசரமான வேலை பார்ப்பதாலேயே சமையலறையில் பல விபத்துகள் நடைபெறுகிறது. வேகமாக வேலை செய்யும் போது கவனக்குறைவு ஏற்பட்டு அதனால் விபத்துகள் நேரிடும். காய்கறிகளை வேகமாக நறுக்காதீர்கள், அதனால் உங்கள் விரல்கள் வெட்டுப்படலாம். அதே போல் அடுப்பில் இருக்கும் சூடான சட்டி அல்லது குக்கரை வேகமாக இறக்க முயற்சி செய்யாதீர்கள். அது உங்கள் மேலே விழுந்து விடலாம்.
செய்யும் வேலையை பொறுமையுடன் செய்யுங்கள். மைக்ரோவேவ்வில் வைக்கப்படும் பாத்திரங்களில் பொதுவாக கடும் சூடு இருக்கும். அவைகளை வெறும் கையால் தொடவே முடியாது. அடுப்பில் எதையாவது கிண்டும் போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிண்டாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலேயே எப்போதும் கிண்டுங்கள். அப்படி செய்தால் சமைக்கும் போதோ கொதிக்க வைக்கும் போதோ, தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
அதே போல் அடுப்பில் இருக்கும் சூடான சட்டி அல்லது குக்கரை வேகமாக இறக்க முயற்சி செய்யாதீர்கள். அது உங்கள் மேலே விழுந்து விடலாம். செய்யும் வேலையை பொறுமையுடன் செய்யுங்கள். மைக்ரோவேவ்வில் வைக்கப்படும் பாத்திரங்களில் பொதுவாக கடும் சூடு இருக்கும். அவைகளை வெறும் கையால் தொடவே முடியாது. அடுப்பில் எதையாவது கிண்டும் போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிண்டாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலேயே எப்போதும் கிண்டுங்கள். அப்படி செய்தால் சமைக்கும் போதோ கொதிக்க வைக்கும் போதோ, தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
கொதிக்கும் நீர் அல்லது எண்ணெயினால் உடல் பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படலாம். கத்திகளை திறமையாக பயன்படுத்த வேண்டும். சமையலறையில் கத்தியை கையாளுவது, சமையலறையில் உள்ள சவாலான வேளைகளில் ஒன்றாகும். எப்போதும் கூர்மையான கத்தியை பயன்படுத்த வேண்டும். காரணம் மொட்டை கத்தி அடிக்கடி வழுக்கி, காயங்களை ஏற்படுத்தும். காயம் ஏற்படாமல் கத்தியை எப்படி திறமையாக கையாளுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றாக பழக்கம் ஏற்படும் வரை கத்தியை மெதுவாக கையாளுங்கள். சூடான சட்டிகளை தூக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களால் எவ்வளவு எடையை சுலபமாக தூக்க முடியும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்களால் சில பாத்திரங்களை தூக்க சிரமமாக இருந்தால், வீட்டில் உள்ள ஆண்களின் உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அதில் உள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக வேறு சில பாத்திரத்தில் மாற்றி அவைகளை தேவையான இடத்திற்கு தூக்கிச் செல்லுங்கள்.
கொதிக்கும் உணவு மேலே பட்டால் எவ்வளவு காயம் ஏற்படுமோ, அதே அளவு காயம், உணவின் ஆவி முகத்தில் அடிக்கும் போதும் ஏற்படும். ஆவி பறக்கும் உணவுகளை கையாளும் போது அதிக கவனம் தேவை. உதாரணத்திற்கு, மைக்ரோவேவ்வில் எதையாவது கொதிக்க வைக்கும் போது, அதன் மூடி உங்கள் பக்கம் திறந்து இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=2744
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சமையல் அறையில் பாதுகாப்பு நடவடிக்கை
பயனுள்ள விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» என் சமையல் அறையில் - பத்திய சமையல்
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» என் சமையல் அறையில் - பத்திய சமையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum