Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உப்பு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?
Page 1 of 1 • Share
உப்பு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?
பொதுவாக நம்மில் பலர் உப்பு உடல் நலத்திற்குக் கேடு என்றே கருதுகிறோம். மருத்துவர்கள் கூட உப்பின் அளவைக் குறைத்தால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிவுரைகள் கூறுவர். இப்படியிருக்கையில் ஆயுர்வேதமும் நாட்டு வைத்தியர்களும் இதற்கு முரண் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சுத்தமான இயற்கை உப்பு உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், வாழ்க்கை செயல்முறைகளைத் துவக்கவும் மிகவும் முக்கியமானது என்கின்றனர். இன்றைய தூய்மை இல்லாத சூழலில் மனிதர்கள் நாம் பலவாறான நச்சுப் பொருள்களின் தாக்கத்திற்கு இலக்காகிறோம். இதன் விளைவாக உடலின் நச்சுத் தன்மையின் அளவு அதிகரிக்கின்றது. அளவுக்கதிகமான நச்சுப் பொருள்களை சரிவர சுத்திகரிப்பு செய்ய முடியா நிலை ஏற்படும்போது உடலின் அமிலத் தன்மையும் அதிகரிக்கும். அமிலத் தன்மையின் அளவு உடலில் அதிகமாகும் பொழுது, மனிதனின் உடல் வைரசு, கிருமி போன்ற நுண்ணுயிரிகளின் தாக்கத்திற்கு இலக்காகும் அபாயமும் அதிகரிக்கின்றது. எனவே, உடலில் நிலையான அமிலத் தன்மையை ஏற்படுத்த உப்புத் தேவைப்படுகின்றது. அதிகமான உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றது. மேலும், சோர்வின்மை, உடல் புத்துணர்ச்சி, சிறந்த செரிமானச் சக்தியையும் உப்பைச் சேர்ப்பதன் மூலம் நாம் பெறலாம் என நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர்
முகநூல்
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உப்பு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?
ஒருத்தவங்க உப்பை குறைக்க சொல்லுறாங்க.ஒருத்தவங்க உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ள சொல்லுறாங்க.
எனக்க ஒண்ணுமே புரியல அண்ணா!
எனக்க ஒண்ணுமே புரியல அண்ணா!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உப்பு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?
எனக்குந்தான் புரியல
எதை நம்புறது?
எதை நம்புறது?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம்
» உங்களுக்கு தெரியுமா ? எப்படி சாப்பிடுவது !!!
» ஏலக்காய் உடலுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?
» மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா..???
» இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா…!
» உங்களுக்கு தெரியுமா ? எப்படி சாப்பிடுவது !!!
» ஏலக்காய் உடலுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?
» மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா..???
» இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|