Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
பீகாரில் பெண்களுக்கு மிஸ்டு கால் அடிக்கடி கொடுப்பவர்கள் ஜெயிலில் அடைக்கும் விதமாக விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
பீகார் மாநில சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ஜெனரல்(IG) (நலிவுற்ற பிரிவு) அரவிந்த் பாண்டே நேற்று அனைத்து மாவட்ட சுப்பிரண்ட் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ரெயில்வே போலீசுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதில் பெண்களுக்கு அடிக்கடி மிஸ்டு கால் கொடுக்கப்படுவதை மிகவும் திவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணை மற்றும் நடவடிக்கையை எடுக்க உறுதி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. “ பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் முக்கிய விவகாரமாக எடுத்துக் கொள்ளப்படும். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும் மற்றும் அவர்களின் அமைதியை சீர்குலைக்கும். இத்தகைய குற்றங்களை இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 354D (i) மற்றும் (ii) கீழ் கண்காணிக்க முடிவு எடுத்துள்ளோம்.” என்று அரவிந்த் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும், பாண்டே பேசுகையில் ஒன்று அல்லது இரண்டு முறை மிஸ்டு கால் வந்தால் அதனை நிராகரித்துவிடுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் அதனை கண்காணிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். என்று கூறியுள்ளார். மிஸ்டு கால் கொடுத்து தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பீகாரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக மகளிர் காவல் நிலையங்களில் இரண்டு நாட்கள் முகாம்கள் நடைபெற்றது. அப்போது இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் முகாம்களில் கலந்து கொண்டனர்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
நல்லவேளை பீகார்ல தானே [You must be registered and logged in to see this image.]
அப்ப திருந்தனும்ங்ற ஐடியா இல்லை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
உங்க கூட பழக்கம் வைத்துகொண்ட பிறகு திருந்தவா முடியும்mohaideen wrote:நல்லவேளை பீகார்ல தானே [You must be registered and logged in to see this image.]
அப்ப திருந்தனும்ங்ற ஐடியா இல்லை
இல்லை நான் திருந்த தான் நீங்க விட்டுடுவீங்களா ?
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
நாம் செய்யும் நம்பர் பெண்களுடையதுதான் என்பது நமக்கு எப்படித் தெரியும்? இதுக்குமா தண்டனை!
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
முரளிராஜா wrote:நல்லவேளை பீகார்ல தானே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
கவியருவி ம. ரமேஷ் wrote:நாம் செய்யும் நம்பர் பெண்களுடையதுதான் என்பது நமக்கு எப்படித் தெரியும்? இதுக்குமா தண்டனை!
நல்ல கவலை!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
செந்தில் பார்த்து பக்குவமா நடந்துக்குங்க
இல்லைனா மாட்டிப்பிங்க
இல்லைனா மாட்டிப்பிங்க
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
நீங்க எப்படி நடந்துப்பீன்களோ அப்படியே நானும் நடந்துக்குறேன்.முரளிராஜா wrote:செந்தில் பார்த்து பக்குவமா நடந்துக்குங்க
இல்லைனா மாட்டிப்பிங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
முரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
சரியதான் சொல்லயிருக்கீங்க செந்தில்...செந்தில் wrote:நீங்க எப்படி நடந்துப்பீன்களோ அப்படியே நானும் நடந்துக்குறேன்.முரளிராஜா wrote:செந்தில் பார்த்து பக்குவமா நடந்துக்குங்க
இல்லைனா மாட்டிப்பிங்க
Re: பெண்களுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால் ஜெயில்
[You must be registered and logged in to see this image.]
Similar topics
» மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
» ஐடியா கொடுத்தால் ரூ. 5,000 பரிசு; டில்லி அரசு அறிவிப்பு
» 25வது ஆண்டு ஜெயில் தினம்னு கொண்டாடுறாரே...!!
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» ஐடியா கொடுத்தால் ரூ. 5,000 பரிசு; டில்லி அரசு அறிவிப்பு
» 25வது ஆண்டு ஜெயில் தினம்னு கொண்டாடுறாரே...!!
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|