தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உணவு - எக்ஸ்பைரி

View previous topic View next topic Go down

உணவு - எக்ஸ்பைரி Empty உணவு - எக்ஸ்பைரி

Post by நாஞ்சில் குமார் Tue Sep 30, 2014 10:22 pm

உணவு - எக்ஸ்பைரி 2mdowsg

கடைகளில் பிரெட் வாங்கும் போது எக்ஸ்பைரி தேதி பார்த்து வாங்குகிறோம். அந்த பிரெட்டை காய வைத்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு, கட்லெட்  போன்றவற்றைச் செய்யப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அப்படிச் செய்கிற போது அதற்கு எக்ஸ்பைரி தேதி கிடையாதா?

ஊட்டச்சத்து நிபுணர் ஷரீஃபா

பிரெட் தூளுக்கும் இது பொருந்தும். பிரெட்டுக்கு உள்ள எக்ஸ்பைரி தேதி, அதன் தூளுக்கும் கட்டாயம் உண்டு. மீந்து போகிற பிரெட்டை தூக்கிப் போட  மனமின்றி, வெயிலில் காய வைத்துப் பொடித்து வைப்பதும், என்றோ ஒருநாள் கட்லெட் செய்யும் போது உபயோகிப்பதும் ஆரோக்கியமான  விஷயமல்ல. அரிசி மாவு, கோதுமை மாவு போன்ற மாவு வகைகளைக் கூட உபயோகிக்கத் திறக்கும் ஒவ்வொரு முறையும் உடனடியாக காற்று  புகாமல் மூடி வைக்க வேண்டும்.

பிரெட் தூள் தேவைப்படுகிற போது, ஃப்ரெஷ்ஷான பிரெட்டை மைக்ரோவேவ் அவனில் வைத்தால் மொறுமொறுவென மாறும். அதைப் பொடித்து  உபயோகிக்கலாம். வெறும் தோசைக்கல்லில் வாட்டிப் பொடித்தும் உபயோகிக்கலாம். ரஸ்க் தூளைக்கூட உபயோகிக்கலாம். டீ கடைகளில் கிடைக்கிற  பொறையை வாங்கி பொடித்தும் உபயோகிக்கலாம். கடைகளில் வாங்குகிற பிரெட் தூள் பாக்கெட்டுகளில் தேதியைப் பார்த்து உபயோகிக்கவும். கரகரப்பு  சுவைக்கு மைதா மற்றும் கார்ன்ஃப்ளார் மாவு கலவையைக் கூட உபயோகிக்கலாம்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

உணவு - எக்ஸ்பைரி Empty Re: உணவு - எக்ஸ்பைரி

Post by ரானுஜா Wed Oct 01, 2014 2:08 pm

தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உணவு - எக்ஸ்பைரி Empty Re: உணவு - எக்ஸ்பைரி

Post by முரளிராஜா Wed Oct 01, 2014 6:00 pm

நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உணவு - எக்ஸ்பைரி Empty Re: உணவு - எக்ஸ்பைரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum