தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம்

View previous topic View next topic Go down

இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம் Empty இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம்

Post by முழுமுதலோன் Fri Sep 26, 2014 12:44 pm

இயற்கையின் வரப்பிரசாதமான இளநீரில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது உங்களுக்கு தெரியுமா?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பானம் இளநீர், வெப்பத்தை தணிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

இதுமட்டுமா பொட்டாசியம், சோடியம் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்ககூடியது இளநீர்.

வீரர்களுக்கு ஏற்றதல்ல
இளநீர் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற பானமாக கருதப்படுகிறது, ஆனால் தடகள விளையாட்டு வீரர்களுக்கு இது ஏற்றதல்ல.கார்போஹைட்ரேட் குறைந்த அளவிலும், பொட்டாசியம் அதிக அளவிலும் இருப்பதே இதற்கு காரணமாம்.

சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்
இளநீரில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் அருந்தாமல் இருப்பதே நலம், மேலும் சோடியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவாது
அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் விடயம் இளநீர் உடல் எடையை குறைத்துவிடும் என்பதே.ஆனால் அது உண்மையல்ல, மெக்சீனியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவாது, அதேபோன்று புற்றுநோய்க்கு எதிராகவும் போராடாது.

அலர்ஜியால் பாதிக்கபட்டவர்கள் குடிக்ககூடாது
இளநீர் மரத்திலிருந்து கிடைக்கும் பானம், இதனால் சிலசமயம் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதே போன்று இளநீர் உடல் வெப்பத்தை தணிக்கும், குளிர்ச்சியை தரும். இயற்கையாகவே குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள், குடிப்பதால் காய்ச்சல் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு.

வெட்டியவுடன் பருக வேண்டும்
இளநீரை வெட்டியவுடன் பருக வேண்டும், தாமதமாக பருகினால் இளநீர் உள்ள சத்துக்களின் வலிமை குறைந்துவிடும்.







muganool


இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம் 10600385_798237686863626_5113182177669314791_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம் Empty Re: இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம்

Post by செந்தில் Fri Sep 26, 2014 8:01 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம் Empty Re: இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம்

Post by mohaideen Sat Sep 27, 2014 1:30 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம் Empty Re: இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம்

Post by முரளிராஜா Sun Sep 28, 2014 9:44 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம் Empty Re: இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம்

Post by kanmani singh Mon Oct 06, 2014 1:11 pm

புதிய தகவல்களுக்கு நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம் Empty Re: இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum