Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கை குலுக்கினால் நோய் தொற்றும்!
Page 1 of 1 • Share
கை குலுக்கினால் நோய் தொற்றும்!
தெரிந்தவர், தெரியாதவர்... யாரைச் சந்திக்கிற போதும் கை குலுக்குவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். இந்தப் பழக்கம் நோய்க் கிருமிகள் பரவக் காரணமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?கைகுலுக்கிக் கொள்வது குறித்து அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒருவர் மட்டும் கையில் கிளவுஸ் அணிந்திருந்தார். மற்றொரு வர் கிளவுஸ் அணியவில்லை.
இருவரும் மாற்றி மாற்றி கைகளைக் குலுக்கிக்கொண்டனர். பின்னர், ஒருவர் அணிந்திருந்த கிளவுஸை ஆராய்ச்சி செய்தபோது, அதில், ஏராளமான இ.கோலி பாக்டீரியா பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கைகளையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கைகுலுக்கல் செய்யும் போது, இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டு நோய் பரவுவதும் அறியப்பட்டது.
இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் பல மருத்துவமனைகளில் கைகுலுக்கல் பழக்கத்தையே விட்டுவிட்டனர். அங்கு கைகுலுக்கலுக்கு பதிலாக, குத்துச் சண்டை இடுபவர்கள் போல கையை மடக்கிக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் கைகளை லேசாக குத்திக் கொள்கிறார்கள் (ஃபிஸ்ட் பம்ப்). இதன்மூலம் கிருமிகள் பரவுகிற அபாயம் 90 சதவிகிதம் குறைகிறதாம்.அடுத்த முறை உங்களை நோக்கி கைகள் நீள் கிற போது கவனமாக இருங்கள்! பாரம்பரிய தமிழ் வணக்கத்தில் நோய் தொற்றும் பிரச்னை இல்லை!
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கை குலுக்கினால் நோய் தொற்றும்!
என்ன குண்டை தூக்கி போடுறீங்களே
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மறதி நோய்?
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» நோய் பயம்
» மறதி நோய்
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» நோய் பயம்
» மறதி நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|