Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்களே உங்களுக்கென்றும் வாழுங்கள்
Page 1 of 1 • Share
பெண்களே உங்களுக்கென்றும் வாழுங்கள்
பெண்களே மகளிரை இழிவு படுத்தும் டிவி விளம்பரங்களைப் புறக்கணியுங்கள். டி வி சீரியல்களுக்கு அடிமை ஆவதை தவிருங்கள். நீங்கள் நினைத்தால் இந்த விளம்பரங்களுக்கு எதிர்ப்புக் காண்பித்தால் வெளியிடுவது தடை செய்யப்படும்.
பாடி ஸ்ப்ரே போட்டால் உடனே பெண்கள் பின்னாலேயே வந்து விடுவார்கள் என்பதெல்லாம் எவ்வளவு அபத்தம். மோசமாக பெண்ணைச் சித்தரிக்கும் எந்த விஷயத்தையும் ஆதரிக்காதீர்கள். பலர் சேர்ந்து சொல்லும்போது ஒரு விஷயம் கவனம் பெறுகிறது.
இரண்டாவதாக நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்கிறீர்கள்., அதை டெப்பாசிட்., இன்சூரன்ஸ்., தங்கம்., ரியல் எஸ்டேட்டில் போடுவதைப் போல ஒரு பங்கை நம் நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யுங்கள்.
இங்கே ஸ்போர்ட்ஸில் ஈடுபடும் பெண்களைப் பார்த்தேன். அதுபோல் அரசியலிலும் ஈடுபடும்., கருத்துக்கூறும் அளவு உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தினம் ஒரு முறையாவது செய்திகளைப் பார்ப்பது அவசியம். குடும்பத்துக்காக எவ்வளவோ செய்கிறீர்கள்.
எல்லாவற்றிலும் ( வீடு , கார்., உயர்கல்வி., ) உங்கள் பங்கு இருக்கிறது. எல்லாருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்கிறீர்கள். உங்கள் உடல் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உங்களுக்கென்று சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
உங்களுக்கு ஏதாவது ஒரு கலை பிடித்தமானதாய் இருக்கலாம். அதை இப்போதே செயல்படுத்தத்துவங்குங்கள். ஒரு பெயிண்டிங்., பாட்டு கற்றுக் கொள்ளல்., ஒரு விளையாட்டு., இது போல. நீங்கள் ஒரு தனித்துவம் ( INDIVIDUALITY) வாய்ந்தவர். உங்களுக்கென்றும் வாழுங்கள்.
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பெண்களே உங்களுக்கென்றும் வாழுங்கள்
விளம்பரங்கள் ரொம்ப மோசமாகத்தான் (மிகைப்படுத்தப்பட்டு) காட்டப்படுகிறது...
Similar topics
» மனிதர்களாக வாழுங்கள்!
» பகிர்ந்து வாழுங்கள்
» தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்.
» வாழ்க்கையின் அழகில் வாழுங்கள்
» வாழ்வை சந்தோஷமாக வாழுங்கள்
» பகிர்ந்து வாழுங்கள்
» தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்.
» வாழ்க்கையின் அழகில் வாழுங்கள்
» வாழ்வை சந்தோஷமாக வாழுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|