Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இயற்கை குணத்தை மாற்ற முடியுமா?
Page 1 of 1 • Share
இயற்கை குணத்தை மாற்ற முடியுமா?
மனிதனுக்கு சில சமயம் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடுகிறது. ஒரு பாம்பு, தவளையை விழுங்குவதை பார்க்கிறான். பாம்பின் வாயில்இருந்து தவளையைக் காப்பாற்றினால், பாம்பின் ஆகாரத்தைப் பறித்த பாவம் வந்து சேரும்; தவளையை காப்பாற்றா விட்டால், தவளையை காப்பாற்றாத பாவம் வந்து சேரும். இதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு முனிவரிடம் கேட்டான்., "நீ இரண்டையும் செய்யாதே... கண்ணை மூடிக்கொண்டு போய் விடு...' என்றார் முனிவர்.
கசாப்பு கடையில் ஆடு, மாடுகளை வெட்டுகின்றனர். அதை நாம் தடுக்க முடியுமா? அது, அவர்களது தொழில். பணம் சம்பாதிக்கவே அவர்கள் அதைச் செய்கின்றனர். அதை நாம் எப்படி தடுக்க முடியும். இங்கேயும் நாம் கண்ணை மூடிக்கொண்டு போக வேண்டியதுதான். ஆக, பாவக் காரியங்கள் செய்வதை தடுக்க முடியாது; கண்ணை மூடிக்கொண்டு போக வேண்டியது தான்.
ஒருவன், பசு மாட்டை அடிக்கிறான். "அடிக்காதே...' என்று சொல்ல வேண்டும். நமக்கென்ன என்று போய் விடக் கூடாது. அடிக்காதே, என்று சொன்னால் மட்டும், அவன் அடிக்காமல் போய் விடுவானா? "சொல்ல வேண்டியது நம் தர்மம்; அதைச் செய்...' என்கிறது தர்ம சாஸ்திரம்.
ஆட்டையும், மாட்டையும் அடித்துக் கொல்கிறது புலி. இதை நாம் தடுத்து விட முடியுமா? அது புலியின் இயற்கை குணம். அதை நாம் தடுத்து விட முடியாது. வியாபாரிகளில் சிலர் மோசடி செய்வதுண்டு. எடையை குறைத்துப் போடுவது, கலப்படம் செய்வது என்றெல்லாம் உண்டு. இதை நாம் கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா? வியாபாரிகளுக்கு அது வியாபார தந்திரம். நம் வரையில் கவனமாக இருந்து விடலாம். ஆனால், அவர்கள் தங்கள் தொழிலுக்கு தகுந்தபடி தான் நடந்து கொள்வர்.
பாம்புக்கு அதன் குணம்; புலிக்கு அதன் குணம். இதையெல்லாம் மாற்ற முடியாது. நாம் அனுதாபப்படலாம் அல்லது அவைகளைக் கண்டும் காணாததுபோல் போய் விடலாம். இவைகளைத் தடுக்க முயன்றால் நமக்குதான் தீங்கு. ஆக, இயற் கையை அதன்வழி விட்டு விடுவது நல்லது.
பகவான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஏற்பாடு செய்திருக்கிறான். அதில், நாம் தலையிட முடியாது.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இயற்கை குணத்தை மாற்ற முடியுமா?
நீங்க நல்லவனா மாற முடியாதா செந்தில்செந்தில் wrote:சிறப்பான கருத்து.
Re: இயற்கை குணத்தை மாற்ற முடியுமா?
முரளிராஜா wrote:நீங்க நல்லவனா மாற முடியாதா செந்தில்செந்தில் wrote:சிறப்பான கருத்து.
செந்தில் நீங்க நல்லவரா ... கெட்டவரா ..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா?
» மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?
» வீட்டினை அமைதிப்பூங்காவாக மாற்ற
» தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
» மாற்ற முடியாததை அலட்சியப்படுத்துங்கள்
» மற்றவர்கள் கருத்தை மாற்ற முடியுமா?
» வீட்டினை அமைதிப்பூங்காவாக மாற்ற
» தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
» மாற்ற முடியாததை அலட்சியப்படுத்துங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum