Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு - பூச்சி மாத்திரை
Page 1 of 1 • Share
வயிறு - பூச்சி மாத்திரை
வயிற்றுக் கோளாறுகளில் தொடங்கி, சருமப் பிரச்னை வரை பலதுக்கும் வயிற்றில் பூச்சி இருப்பதும் ஒரு காரணமாகலாம் என்கிறார்களே... பூச்சி மாத்திரை எடுத்துக் கொள்ளச் சொல்வதன் காரணம் என்ன? எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்? வயது வரம்பு உண்டா?
பொது மருத்துவர் அருணாச்சலம்
குழந்தைகளின் வயிறு தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணம் இந்தப் பூச்சிகள்தான். குழந்தைகள் பெரும்பாலும் மணலில் விளையாடுவார்கள். பிறகு கைகளைக் கழுவ மாட்டார்கள். பூச்சிகளின் முட்டைகள், குழந்தைகளின் நக இடுக்குகளில் புகுந்து கொண்டு, அதன் மூலம் வாய்க்குச் செல்வதும் அதிகமாக நடக்கும். காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பண்டங்களைக் கழுவாமல் அப்படியே சாப்பிடுவதன் மூலமும் வயிற்றில் பூச்சிகள் வரலாம்.
ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளின் வழியேவும் பூச்சிகள் வயிற்றுக்குள் போகலாம். வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்போருக்கும் இது சகஜம். படுக்கையில் இருக்கும் முதியவர்களை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறவர்கள், விவசாயிகள், மணல் வேலை செய்பவர்கள் போன்றோரும் சுலபமாக இந்தப் பூச்சித் தொற்று க்கு ஆளாகிறார்கள். தண்ணீரிலிருந்து சருமத்தைப் பாதிக்கிற பூச்சிகளும் உண்டு. வயிற்று உபாதைகள் மட்டுமின்றி, இந்தப் பூச்சிகள், வீசிங் எனப்படுகிற மூச்சுத் திணறல் பிரச்னையையும் அர்ட்டிகேரியா எனப்படுகிற ஒருவித சரும அலர்ஜியையும் கூட ஏற்படுத்தலாம்.
2 வயதுக்கு மேல்தான் பூச்சி மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 6 மாத இடைவெளி அவசியம். அடிக்கடி பூச்சி மருந்து கொடுப்பது ஆபத்தானது. சுத்தமும் சுகாதாரமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தினசரி 2 வேளைகள் முறையாகக் குளிப்பது, நகங்களை வெட்டுவது, கழிவறை சென்று வந்ததும் கைகளைக் கழுவுவது, வெளியே சென்று வந்ததும் கை, கால்களைக் கழுவுவது போன்றவை மிக முக்கியம். சுத்தமான முறையில் சமைக்கப்பட்ட உணவுகளும் அவசியம்.
பூச்சி மருந்து என்பது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவரின் வயது, எடை, மருத்துவப் பின்னணி தெரிந்து சரியான மருந்தை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2924&Cat=500
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மாத்திரை மருந்தை உள்ளெடுக்காத நோயாளியை காட்டிக் கொடுக்கும் மாத்திரை வந்தாச்சு!
» உணவே மாத்திரை
» மின்மினிப் பூச்சி
» வண்ணத்துப் பூச்சி
» கண் பார்வையை பாதிக்கும் ஆஸ்பிரின் மாத்திரை
» உணவே மாத்திரை
» மின்மினிப் பூச்சி
» வண்ணத்துப் பூச்சி
» கண் பார்வையை பாதிக்கும் ஆஸ்பிரின் மாத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|