தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம்

View previous topic View next topic Go down

உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம் Empty உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம்

Post by நாஞ்சில் குமார் Mon Oct 27, 2014 10:10 pm

[You must be registered and logged in to see this image.]

துபாய்: ஒரு சொட்டு எரிபொருள் இல்லாமல் முழுவதும் சூரிய சக்தியில்  இயங்கும் வகையில் சோலார் இம்பல்ஸ் 2 (எஸ்ஐ2) என்ற சோலார்  விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வரும் 2015 மார்ச்  மாதம் அபுதாபியிலிருந்து புறப்பட்டு உலகை சுற்றிவர  திட்டமிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு  மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் வடிவமைத்துள்ள  ஒருவர் மட்டும் அமரக் கூடிய இந்த விமானத்தில் முதன் முறையாக  உலகத்தை சுற்றிவரும் முயற்சியாக பயணத்தை தொடங்க உள்ளனர்.  இந்த விமானத்துக்கு எரிபொருள் தேவையில்லை. காற்றை மாசுபடுத்தும்  புகையை வெளியிடாது. இரவிலும், பகலிலும் பறக்கும் திறனுடையது.  கார்பன் இழையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார்  விமானத்தின் இறகுகளின் நீளம் 72 மீட்டராகும். இது போயிங் 7478ஐ ரக  விமானத்தைக் காட்டிலும் பெரியது. மேலும், 2,300 கிலோ எடை  உடையதாகும். இந்த விமானத்தில் 17,000 சோலார் தகடுகள்  பொருத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள 633 கிலோ எத்தியம் ரீசார்ஜ்  பேட்டரிகள் இரவில் விமானம் பறக்க உதவும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானம் அபுதாபியிலிருந்து புறப்பட்டு இந்தியா, சீனா, பசிபிக்  கடல், அமெரிக்கா மற்றும் வட ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக  நாடுகளுக்கு மேலே பறந்து அபுதாபியிலேயே தரை இறக்க  திட்டமிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இவ்விமானம்  அபுதாபிக்கு எடுத்து வரப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து கலந்தாய்வு  செய்ய சோலார் இம்ப்லஸ் அதிகாரிகள் அபுதாபி வந்துள்ளனர்.  அபுதாபியிலிருந்து புறப்படும் இவ்விமான பயணத் திட்டத்தின்  பங்குதாரர்களில் ஒருவரான புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிறுவனத்தின்  தலைவர் சுல்தான் அஹமது அல் ஜாபர் கூறுகையில்,  “அபுதாபியிலிருந்து இந்த விமானம் புறப்படும் தினம் வரலாற்று  சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமையும் என்றார்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம் Empty Re: உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம்

Post by முரளிராஜா Tue Oct 28, 2014 11:04 am

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம் Empty Re: உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம்

Post by செந்தில் Tue Oct 28, 2014 11:56 am

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம் Empty Re: உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம்

Post by mohaideen Tue Oct 28, 2014 5:16 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம் Empty Re: உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum