Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சர்க்கரைவள்ளிக்கிழங்கு கறி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
சர்க்கரைவள்ளிக்கிழங்கு கறி
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 2,
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து, பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அத்துடன் சாம்பார் தூள், சோம்பு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமானவுடன் அடுப்பை அணைத்து கறிவேப்பிலை சேர்த்து சாம்பார் சாதத்துடன் பரிமாறவும்.
- தினகரன்
என்னென்ன தேவை?
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 2,
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து, பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அத்துடன் சாம்பார் தூள், சோம்பு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமானவுடன் அடுப்பை அணைத்து கறிவேப்பிலை சேர்த்து சாம்பார் சாதத்துடன் பரிமாறவும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum