தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதுகு வலிமாயமாய் மறைய...

View previous topic View next topic Go down

முதுகு வலிமாயமாய் மறைய... Empty முதுகு வலிமாயமாய் மறைய...

Post by நாஞ்சில் குமார் Sun Oct 26, 2014 5:10 pm

முதுகு வலிமாயமாய் மறைய... 23jlate

பல்வேறு காரணங்களால் கடுமையான முதுகு வலி ஏற்படுகிறது. பரபரப்பான வாழ்க்கை முறை, விளையாட்டில் தீவிர ஈடுபாடு, பணிமுறை அல்லது வாகன விபத்துக்கள் அல்லது கரடுமுரடான சாலைகளில் அடிக்கடி பயணித்தல் போன்றவையாகும்.

இவை ஒருவரது தினசரி செயல்பாடுகளை நிறுத்திவிடும்படியான "முதுகெலும்பு டிஸ்க் இறக்கம்' அல்லது பிதுங்கலுக்குக் காரணமாகிறது. முன்பே கண்டறிந்து மற்றும் நிவாரணமளித்து முதுகு வலியிலிருந்து விடுதலை அளிக்க முடியும்.

முதுகு வலி குறைய...முதுகு வலியைக் குறைப்பதற்கு நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான "பெட்டர் பேக் சொலூசன்' முறை உதவும். இது அறுவைச் சிகிச்சையற்ற முறையாகும்.

இது நோயாளிகளின் உடல் திறனை மேம்படுத்துவதுடன், தினசரி வழக்கமான விளையாட்டு மற்றும் பணிகளைச் செய்ய உதவுகிறது. மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை நிபுணர்கள், ஃபிசியோதெரப்பிஸ்ட் மற்றும் ஆலோசகர்களோடு பயிற்சி பெற்ற நபர்கள் உள்ளனர்.

விளையாட்டு, பணிமுறை அல்லது வாகன விபத்துகள், ஒழுங்கற்ற மனநிலை அல்லது கரடுமுரடான சாலைகளில் அடிக்கடி பயணித்தல் உள்ளிட்ட காரணிகள், ஓருவரது தினசரி செயல்பாடுகளை நிறுத்திவிடும்படியான "முதுகெலும்பு டிஸ்க் இறக்கம்' அல்லது பிதுங்கலுக்குக் காரணமாகிறது.

ஊஈஅ அங்கீகாரம் பெற்ற ஈதல 9000 "ஸ்பைனல் டிகம்ப்ரசன் மிஷன்' உதவியுடன், "பேக் அண்ட் நெக் கிளினிக்' நோயாளிகளுக்கு நிவாரணமளிக்கிறது. கீழ் முதுகு வலி கொண்டுள்ளோர், அறுவைச் சிகிச்சையற்ற "ஸ்பைனல் டிகம்ப்ரசன் மற்றும் தசை நிலைப்படுத்துதல்' மற்றும் வலுவேற்றுதல் போன்ற முறைகளைக் கொண்ட டிஸ்கோஜெனிக் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய நவீன சிகிச்சை மூலம் பல நோயாளிகள் பலன் அடைந்துள்ளனர். உதாரணத்துக்கு நவீன சிகிச்சை மூலம் பலன் அடைந்த சுலோசனா (45) கூறியது:-

""கம்ப்யூட்டரில் எனது வேலையை செய்யும்போது உருவான எனது கழுத்து வலியானது ஒவ்வொரு மாதமும் விடுப்பின் மூலம் எனது சம்பளத்தை இழக்கும் நிலைக்கு மோசமானது. மருத்துவர் எனக்கு ஃபிசியோதெரப்பி, மாத்திரைகள், டிராக்சன் போன்ற ஆலோசனைகளை வழங்கினார். ஆரம்பத்தில் நான் நலமடைந்தேன். ஆனால் பின்னாளில் எனது வலது கையில் மதமதப்பு தொடங்கி விட்டது. மருத்துவர்கள் தொடர்ந்து 3 நாள்களுக்கு என்னை டிராக்சனில் உட்படுத்தினர்.

மேலும் சக்திவாய்ந்த வலிநிவாரணி மாத்திரைகள் அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் எனது நரம்பினை அழுத்தும் டிஸ்கினை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையினை மேற்கொள்ள அறிவுறுத்தினர். இந்த நிலையில்தான் சென்னை அண்ணா நகர் "தி பேக் அண்ட் நெக் கிளினிக்'-கை எனது நண்பர் பரிந்துரைத்தார். அந்த கிளினிக்கின் முடநீக்கியல் நிபுணர்கள், மந ஊஈஅ அங்கீகாரம் பெற்ற ஈதல 9000 மிஷின் கொண்டு ஸ்பைனல் டிகம்ப்ரசன் சிகிச்சையினை மேற்கொள்ளும்படி ஆலோசனை வழங்கினர்.

ஆரம்பத்தில் விருப்பமற்ற மனநிலையுடன் இருந்தாலும் அறுவைச் சிகிச்சைக்கு இது மேலானது என்ற எண்ணத்தில் சிகிச்சையினை மேற்கொண்டேன். நாள்தோறும் 15 நிமிஷங்களுக்குச் செய்ய வேண்டிய நிலையான உடல் உறுப்பு அசைவுப் பயிற்சியை உடல் உறுப்பு அசைவுப் பயிற்சி நிபுணர் ("ஃபிஸியோதெரப்பிஸ்ட்') எனக்கு கற்றுத் தந்தார்.

படிப்படியாக வலி குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினேன். அண்ணா நகரில் அமைந்துள்ள "பேக் அண்ட் நெக் கிளினிக்' முதுகு } கழுத்து வலி பிரச்னைகளுக்கான முழுத் தீர்வினை அளிக்கிறது.

- தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முதுகு வலிமாயமாய் மறைய... Empty Re: முதுகு வலிமாயமாய் மறைய...

Post by முரளிராஜா Mon Oct 27, 2014 1:00 pm

முதுகு வலியில் அவதிபடுவோருக்கு பயனுள்ள தகவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதுகு வலிமாயமாய் மறைய... Empty Re: முதுகு வலிமாயமாய் மறைய...

Post by kanmani singh Tue Oct 28, 2014 12:54 pm

பயனுள்ள பகிர்வு !
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

முதுகு வலிமாயமாய் மறைய... Empty Re: முதுகு வலிமாயமாய் மறைய...

Post by mohaideen Tue Oct 28, 2014 5:23 pm

பயனுள்ள தகவல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முதுகு வலிமாயமாய் மறைய... Empty Re: முதுகு வலிமாயமாய் மறைய...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum