தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினசரி மது குடிப்பவரா... 2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்

View previous topic View next topic Go down

தினசரி மது குடிப்பவரா... 2 ஆண்டில் ஈரல் பாதிக்கும் Empty தினசரி மது குடிப்பவரா... 2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்

Post by நாஞ்சில் குமார் Sun Oct 26, 2014 4:31 pm

தினசரி மது குடிப்பவரா... 2 ஆண்டில் ஈரல் பாதிக்கும் 2epugkm

ஒரு பெண் தினசரி 120 கிராம் மதுவை 2 ஆண்டு அருந்தினாலோ, அல்லது ஒரு ஆண் தினசரி 150 கிராம் மதுவை 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக அருந்தினாலோ அவர்களது ஈரல் முழுமையாக பாதிப்படைகிறது. இதனால் குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஈரலை பாதுகாக்க முழுமையாக குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஈரல் பாதிப்பிற்கு ஆளாகும் நிலையை தவிர்க்க முடியாது. ஈரல் முழுமையாக பாதித்தால், உயிர் வாழ அதை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. இல்லாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் 10ல் ஒருவரை தவிர 9 பேருக்கு வெற்றிகரமாக பொருந்தி செயலாற்றுகிறது. சொந்தங்களின் மூலம் பாதி ஈரலை பெற்று, மாற்று அறுவை செய்வதை காட்டிலும் மூளைச்சாவு ஏற்பட்டவர் மூலம் முழு ஈரலை பெற்று பொருத்துவது கூடுதல் பலன் தரக்கூடியது.

மூளைச்சாவு ஏற்பட்டவரின் ஈரலை பெற அரசின் நல்வாழ்வுத்துறையில் பதிவு செய்ய வேண்டும். வரிசைப்படி கிடைக்கும்போது பெற்று பொருத்த வேண்டும். ஆனால், அது எப்போது கிடைக்கும் என்பதற்கு கால வரம்பு இல்லை. ஈரல் மாற்று பொருத்துவதற்கு ரத்த வகை மேட்சிங் கட்டாயம் இல்லை. இதனால் குறிப்பிட்ட ஈரல் வகைக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இல்லை.ஈரல் மாற்று அறுவை சிகிச்சையானது சாதாரண அறுவை சிகிச்சையல்ல. மேஜர் அறுவை சிகிச்சை. இதை மேற்கொள்ள குறைந்தது 8 மணி நேரம் அதிகபட்சம் 15 மணி வரை ஆகும். ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் முதலில் 6 மாதம் குடியை நிறுத்த வேண்டும். அவர்களது இருதயம், கிட்னி, சுவாசம் ஆகியவை பரிசோதனைக்குட்படுத்தி அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர் தானா என்று உறுதி செய்யப்படும். பின்னர் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வார்கள்.

'ஈரல் மாற்று அறுவை சிகிச்சையானது சாதாரண அறுவை சிகிச்சையல்ல. மேஜர் அறுவை சிகிச்சை. இதை மேற்கொள்ள குறைந்தது 8 மணி நேரம் அதிகபட்சம் 15 மணி வரை ஆகும்'

ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து உள் கட்டமைப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெறலாம்.
மது பழக்கம் தவிர ஹெபடிடைஸ் பி, சி வைரஸ்கள் ஆகியவற்றாலும் சிலருக்கு ஈரல் பாதிக்கப்படும். இவற்றால் ஓரளவு பாதிப்படைந்த ஈரலை மருந்து மூலம் குணப்படுத்தலாம் என்கின்றனர் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்.

தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தினசரி மது குடிப்பவரா... 2 ஆண்டில் ஈரல் பாதிக்கும் Empty Re: தினசரி மது குடிப்பவரா... 2 ஆண்டில் ஈரல் பாதிக்கும்

Post by mohaideen Sun Oct 26, 2014 6:55 pm

சொன்னா கேட்கவா போறாங்க

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum