Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிஸ்கெட் சாட்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
பிஸ்கெட் சாட்
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
உப்பு பிஸ்கெட் - 1/2 பாக்கெட்,
கடலை மாவு பூந்தி - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய தக்காளி - 1,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்,
வறுத்து பொடித்த சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளிச் சாஸ் அல்லது கொதித்த தக்காளிச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ஒரு பிளேட்டில் பிஸ்கெட்டை வைத்து, அதன் மேல் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பூந்தி தூவி, எலுமிச்சைச்சாறு விட்டு, கருப்பு உப்பு, கடைசியாக தக்காளிச் சாறு சேர்க்கவும். கொத்தமல்லி தூவி உடனே பரிமாறவும்.பிஸ்கெட்டில், பூந்தியில் உப்பு இருக்கும். எவ்வளவு தேவையோ அதற்கேற்ப உப்பு சேர்க்கவும். கரகரப்பான வித்தியாசமான சாட் ரெடி. எந்த சாட்டுக்கு தக்காளி உபயோகித்தாலும் உள்ளே இருக்கிற விதையை எடுத்துவிட வேண்டும்.
- தினகரன்
என்னென்ன தேவை?
உப்பு பிஸ்கெட் - 1/2 பாக்கெட்,
கடலை மாவு பூந்தி - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய தக்காளி - 1,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்,
வறுத்து பொடித்த சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளிச் சாஸ் அல்லது கொதித்த தக்காளிச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ஒரு பிளேட்டில் பிஸ்கெட்டை வைத்து, அதன் மேல் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பூந்தி தூவி, எலுமிச்சைச்சாறு விட்டு, கருப்பு உப்பு, கடைசியாக தக்காளிச் சாறு சேர்க்கவும். கொத்தமல்லி தூவி உடனே பரிமாறவும்.பிஸ்கெட்டில், பூந்தியில் உப்பு இருக்கும். எவ்வளவு தேவையோ அதற்கேற்ப உப்பு சேர்க்கவும். கரகரப்பான வித்தியாசமான சாட் ரெடி. எந்த சாட்டுக்கு தக்காளி உபயோகித்தாலும் உள்ளே இருக்கிற விதையை எடுத்துவிட வேண்டும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பிஸ்கெட் சாட்
வித்தியாசமா யோசிக்கிறாங்க
செய்து பார்ப்போம்
செய்து பார்ப்போம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» இஞ்சி பிஸ்கெட்
» மசாலா பிஸ்கெட்
» சமோசா சாட்
» நன்கட்டய் பிஸ்கெட்
» பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது?
» மசாலா பிஸ்கெட்
» சமோசா சாட்
» நன்கட்டய் பிஸ்கெட்
» பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|