தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருத்துவ துளிகள்

View previous topic View next topic Go down

மருத்துவ துளிகள்  Empty மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:35 pm

வாழை இலையில் சுட சுட பரிமாறப்பட்ட உணவை உண்டால் ஆயுள் கூடும் என்பது மருத்துவ நீதியான உண்மை.

மருத்துவ துளிகள்  1901921_859563490755725_6257813205913351551_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:36 pm

தொண்டை கரகரப்பு, சளி நீங்க கேப்பை மாவோடு பிரண்டைச் சாறு ஊற்றி பிசைந்து புட்டு அல்லது கொழுகட்டை அவித்து உண்டால் சரியாகும்.

மருத்துவ துளிகள்  1911756_862324773812930_3564689734470636591_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:37 pm

பழைய சோறுடன் சின்ன வெங்காயம் சேர்த்து உண்டால் உடல் எடை குறையும்.
மருத்துவ துளிகள்  10339564_586062018164523_3570496993052238262_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:38 pm

அஜீரணம், வாந்தி, குளிர் காய்ச்சல் இவைகளை சரி செய்ய உதவும் மிளகு கசாயம். 

ஒரு தே.கரண்டி மிளகை எடுத்து வெடிக்கும் வரை வறுக்கவும். 

பின்னர் அதனை பொடி செய்து ஒரு டம்பளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீரின் அளவும் பாதியாகும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதனை வடிகட்டி பொறுக்கும் சூட்டில் குடிக்கவும். 30 நிமிடத்திற்கு ஒருமுறை இந்த கசாயத்தை குடிக்கலாம்.


மருத்துவ துளிகள்  1011600_861176973927710_3773741790992514042_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:39 pm

இஞ்சிச்சாருடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வாயு நீங்கும், உடல் எடை குறையும்.

மருத்துவ துளிகள்  10649882_858127554232652_1046259667810382618_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:40 pm

கண் பார்வை குறைபாடு நீங்க நல்லெண்ணெய் மருத்துவம் : 

நல்லெண்ணையில் சிறிதளவு மிளகு சேர்த்து ஒருவாரம் வெயிலில் வைத்து பின்னர் அந்த எண்ணெய்யை தலை முழுகும் முன் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கும்.


மருத்துவ துளிகள்  10592640_954476347911109_2357581453749529793_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:41 pm

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனை பல்வேறு நோய்கள் தீர்க்க பயன்படுத்தலாம். கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

புகைப்பிடிப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது. இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.



மருத்துவ துளிகள்  10551099_824261900952551_1441887936488939229_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:42 pm

நலமுடன் வாழ பாட்டி வைத்தியம்






வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமடையும். மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும். கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் அனைத்து வகையான காய்ச்சலும் சரியாகும். நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டையாக செய்து தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் எலும்புக் காய்ச்சல் குணமடையும்...


மருத்துவ துளிகள்  1017559_818313084880766_7674851999015570391_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:43 pm

வாழை இலையில் சுட சுட பரிமாறப்பட்ட உணவை உண்டுவந்தால் நீண்ட நாள் சளி குணமடையும்.

மருத்துவ துளிகள்  10398706_813466342032107_8478791333650299495_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:44 pm

இடுப்பு எலும்பு வலுபெற, இடுப்பு வலி நீங்க பிரண்டை சமைத்து உண்ணலாம். 

பிரன்டையை நெய் விட்டு வதக்கி வெள்ளைப்பூண்டு, புளி, மிளகா வத்தல், சிறிதளவு கருப்பட்டி, உப்பு சேர்த்து துவையல் அரைத்து வைத்து மறுநாள் உண்ணவும். துவையல் அரைத்த முதல்நாள் நாள் உண்ணக்கூடாது அரிப்பு ஏற்படும்.


மருத்துவ துளிகள்  10410684_813053592073382_6837250120147969967_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:45 pm

மல்லிகைப் பூவின் வாசத்தினால் ஏற்ப்படும் தலை வலிக்கு மல்லிகைப்பூவே மருந்து :

அதிக மல்லிகை வாசத்தினால் தலை வலி ஏற்பட்டால் இரண்டு மல்லிகை பூவை எடுத்து நசிக்கி அதன் சாறை தலையில் தேய்த்தால் போது தலைவலி நீங்கும்.


மருத்துவ துளிகள்  10325327_811031902275551_2275362465081110707_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:46 pm

கை, கால், தோள்பட்டை, மூட்டு வலிக்கான வலி நிவாரணி இதோ : 

முருங்கை இலைகளை எடுத்து அரைத்து அதன் சாற்றை வலி உள்ள இடங்களில் தடவினால் வலி குறையும். 3 நாட்கள் மட்டும் இதை செய்ய வலி போகும்.


மருத்துவ துளிகள்  10513284_798659326846142_7632836318831332387_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by முழுமுதலோன் Wed Oct 29, 2014 1:49 pm

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தய கீரையை தோசை மாவிலும் சேர்த்து உண்ணலாம்.



முகநூல் வீட்டு மருத்துவம் 

மருத்துவ துளிகள்  1461538_748837055161703_162153333_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by kanmani singh Thu Nov 06, 2014 12:30 pm

அத்தனையும் அருமை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மருத்துவ துளிகள்  Empty Re: மருத்துவ துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum