Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காருக்கு அவசிய தேவைகள்
Page 1 of 1 • Share
காருக்கு அவசிய தேவைகள்
பனி விளக்கு: பனிப்பொழிவு அதிகமிருக்கும்போது ஹெட்லைட்டின் ஒளி பனித்திவளைகளின் மீது பட்டு எதிரொலிக்கும். இது, எதிரில் வருவோர்க்கும், காரை ஓட்டுபவருக்கும் கண் கூச்சத்தை ஏற்படுத்தும். எனவே, பனிக்காலங்களில் அதிக அலை நீளம் கொண்ட மஞ்சள் நிற ஒளிக்கற்றைகளை வழங்கும் பனி விளக்குகள் பெரும் உதவியாக இருக்கும். தாழ்வாக பொருத்தப்பட்டிருப்பதால் தரையை பார்த்து ஓட்டுவதற்கு போதுமான வெளிச்சத்தை தரும்.
ரியர் பார்க்கிங் சென்சார்: காரை ரிவர்ஸ் செய்யும்போது பின்னால் இருக்கும் பொருட்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மிக அவசியமான ஆக்சஸெரீயாக குறிப்பிடலாம். தனியாக வாங்கியும் பொருத்திக்கொள்ளலாம். இதுதவிர, ரியர் வியூ கேமராவும் இருந்தால் கூடுதல் பாதுகாப்பு.
இருக்கை: டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டி, குறைக்கும் வசதி மிக முக்கியமானது. அப்போதுதான், டிரைவர் மிக சவுகரியமாக அமர்ந்து சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட முடியும். இந்த ஆக்சஸெரீயும் மிக முக்கியமானதாக உள்ளது.
அலாய் வீல்: அழகுக்கு அழகு சேர்ப்பதோடு, இலகு எடையுடன் உறுதியானதாகவும் இருப்பதால் அலாய் வீல்களுக்கு மவுசு அதிகம். சிறந்த பிரேக்கிங் செயல்திறனையும் வழங்குகின்றன. தற்போது டாப் வேரியண்ட்டுகளில் நிரந்தர ஆக்சஸெரீயாக அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. வெளிமார்க்கெட்டிலும் அலாய் வீல்களை வாங்கி பொருத்திக்கொள்ள முடியும். சாதாரண ரிம் வீல்களை காட்டிலும் பன்மடங்கு கூடுதல் விலை கொண்டது.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» தேவைகள் 25
» தேவைகள்
» ஆசைகள் - தேவைகள்
» உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்போறீங்களா?
» திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது
» தேவைகள்
» ஆசைகள் - தேவைகள்
» உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்போறீங்களா?
» திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|