Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்டவ் டாப் மாக் அன் சீஸ்
Page 1 of 1 • Share
ஸ்டவ் டாப் மாக் அன் சீஸ்
என்னென்ன தேவை?
(2 பேருக்கு)
எல்போ மேக்ரோனி - 1/2 கப்,
பால் - 3/4 கப்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
செட்டார் சீஸ் (துருவியது) - 1/2 கப்,
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சில்லி ஃப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்,
கடுகுத் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
2 அல்லது 3 கப் அளவு தண்ணீரை கொதிக்க விட்டு எல்போ மேக்ரோனியை (பாஸ்தா) அதிலே சேர்க்கவும். மிருதுவாக வேக வைக்கவும். தண்ணீரை வடித்து ஒரு புறம் வைக்கவும். 1 டேபிள்ஸ்பூன் வடித்த தண்ணீரை சேர்த்து வைத்துக்கொள்ளவும். ஒரு சிறிய கிண்ணத்தில் மைதா மாவு, மிளகுத் தூள், சில்லி ஃப்ளேக்ஸ், கடுகுத் தூள், உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கனமான அடி உடைய பாத்திரத்தில் வெண்ணெயை மிதமான தீயில் உருக்கவும். இதில் மேலே குறிப்பிட்ட கலவை மாவை கொட்டவும். உடனே ஒரு விஸ்க் கொண்டு கலக்கவும். இதில் பாலை மெதுவாக ஊற்றி கலக்கவும். துருவிய சீஸ் சேர்த்து கலக்கவும். தீ எப்போதும் மிதமாகவே இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் கொதிக்கக் கூடாது.
கலவை கெட்டியாகும் வரை கலக்கி அடுப்பை அணைக்கவும்.இதை வேக வைத்த பாஸ்தாவில் ஊற்றி உடனே பரிமாறவும். பால் கொதித்தால் திரிந்துவிடும்... அதனால், மிதமான தீயிலே செய்ய வேண்டும். பாஸ்தா ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க... வேக வைத்த தண்ணீரை சேர்த்து கலக்கி வைத்துக்கொண்டால் ஒட்டாமல் இருக்கும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» கார்ன் சீஸ் ஃபிரிட்டாட்டா
» சீஸ் கார்ன் பால்ஸ்
» காளான் சீஸ் பரோட்டா
» வெள்ளரிக்காய் சீஸ் சாண்ட்விச்
» சீஸ் வாழைப்பழ போண்டா
» சீஸ் கார்ன் பால்ஸ்
» காளான் சீஸ் பரோட்டா
» வெள்ளரிக்காய் சீஸ் சாண்ட்விச்
» சீஸ் வாழைப்பழ போண்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum