Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.
Page 1 of 1 • Share
அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.
அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.
இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி கவலைப்படும்
அனைவருக்கும் ஒரு ஆலோசனை ..
இந்திய நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அவசர
தேவை தவிர கார்கள், பைக்கள் பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள் (வெறும் 7 நாட்கள் மட்டும் ) நிச்சயமாக டாலர் வீதம் கீழே வரும். இது உண்மை தான். டாலரின் மதிப்பு பெட்ரோலால் நிர்ணயம் செய்ய படுகிறது.
அமெரிக்கா 70 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில்
டாலரை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டது.
அமெரிக்கர்கள் டாலர்கள் மூலம் பெட்ரோல் விற்க மத்திய
கிழக்கு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
அமெரிக்கர்கள் தங்கத்திற்கும் பெட்ரோலுக்கும்
இடையேயான பொருளாதார தொடர்பை நன்கு புரிந்துகொண்டனர். எனவே மத்திய கிழக்கு நாடுகளுடன் டாலரை பயன்படுத்தி பெட்ரோல் விற்பனை செய்யவேண்டும் என்ற ஒப்பந்தத்தை உருவாக்கி கொண்டனர்.
இதன்படி மத்திய கிழக்கு நாடுகளின் அரச குடும்பத்திற்கு அமெரிக்க பாதுகாப்பு அளிக்கும்.மத்திய கிழக்கு நாடுகளின்
வளர்ச்சிக்கு அமெரிக்க உதவும்... எனவே பெட்ரோல்
மட்டுமே அமெரிக்க டாலரின் மதிப்பை முடிவு செய்கிறது.
அமெரிக்க டாலரில் Dollar as legal tender for debts என்ற
வரிகள் உள்ளது இதன் பொருள் ... சட்ட பூர்வமான கடன்
வழங்கப்பட்டுள்ளது. அனால் நமது இந்திய பணத்தில் I
promise to pay the bearer என்ற வரி உள்ளது இதன் பொருள்
இந்திய பணம் வேண்டாம் என்றால் அதற்க்கு நிகரான
தங்கத்தை RBI வழங்கும்...
ஆனால் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த
பொருளும் வழங்காது.. ..
At 2008 August month 1 US $ = INR Rs 39.40
At 2014 August now 1 $ = INR Rs 61
அமெரிக்க வளர்கிறதா...?
இல்லை இந்தியா கீழ்நோக்கி செல்கிறது.....காரணம்.....
அந்நிய முதலிடு... மற்றும் பெட்ரோல் இறக்குமதி..
இந்தியா
பெட்ரோல் இறக்குமதி செய்ய இந்தியா டாலரை நம்பி உள்ளது . இந்தியாவிடம் டாலர் கையிருப்பு குறையும் போது அமெரிக்காவிடம் தங்கத்தை கொடுத்து டாலர் வாங்குகிறது.... பின்பு டாலரை கொண்டு பெட்ரோல் வாங்குகிறது.
நம்மிடம் தங்கம் கையிருப்பு குறையும்
போது பணத்தின் மதிப்பு குறைகிறது.. # petrol
நமது நாடு முன்னேற நாம் தான் செயல்பட வேண்டும்.
முடிந்த அளவு பெட்ரோல், டீஸல் , காஸ்
பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவோம்..
இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம் .......
முடிந்தால் இந்த பதிவை உங்கள் பக்கத்தில்
பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்களின் இந்த சிறிய முயற்சி பலரை சிந்திக்க
வைக்கும்..
நன்றி : முகநூல்

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.
அமெரிக்க டாலரில் Dollar as legal tender for debts என்ற
வரிகள் உள்ளது இதன் பொருள் ... சட்ட பூர்வமான கடன்
வழங்கப்பட்டுள்ளது. அனால் நமது இந்திய பணத்தில் I
promise to pay the bearer என்ற வரி உள்ளது இதன் பொருள்
இந்திய பணம் வேண்டாம் என்றால் அதற்க்கு நிகரான
தங்கத்தை RBI வழங்கும்...
ஆனால் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த
பொருளும் வழங்காது.. .
நாமும் இதே போல Rupees as legal tender for debts என்று அச்சடித்துவிட வேண்டியதுதானே... அப்புறம்... நாங்களும் ரூபாயைத்தவிர வேறெதையும் தர மாட்டோம் என உறுதிபட சகலமானவர்களுக்கும் தெரிவித்து விட வேண்டியதுதானே...
தீர்ந்தது பிரச்சினை... எப்படி?!
(நாங்களும் ஆலோசனை 'ஐ.நா.'வுக்கு நிகராக சொல்லுவோமில்ல...)

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
» ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு
» 5,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: இந்திய வழியில் பாகிஸ்தான்!!
» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
» இந்திய அரசாங்கம் 1938-ல் அச்சிட்டு வெளியிட்ட 10,000 ரூபாய்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum