Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பப்பாளி - தேங்காய் அல்வா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
பப்பாளி - தேங்காய் அல்வா
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
பப்பாளி கூழ் - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 1/2 கப்,
பால் பவுடர் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய், முந்திரி,
நெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பப்பாளியை நறுக்கி மிக்ஸியில் கூழ்போல் அடித்து 1 கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ளவும். அதில் பப்பாளி கூழை சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பால் பவுடரை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் பப்பாளிக் கூழில் ஊற்றவும். ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும்.தேங்காய் இல்லாமலும் செய்யலாம். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை சர்க்கரையைப் பயன்படுத்தித் தயாரிக்கலாம்.
- தினகரன்
என்னென்ன தேவை?
பப்பாளி கூழ் - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 1/2 கப்,
பால் பவுடர் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய், முந்திரி,
நெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பப்பாளியை நறுக்கி மிக்ஸியில் கூழ்போல் அடித்து 1 கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ளவும். அதில் பப்பாளி கூழை சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பால் பவுடரை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் பப்பாளிக் கூழில் ஊற்றவும். ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும்.தேங்காய் இல்லாமலும் செய்யலாம். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை சர்க்கரையைப் பயன்படுத்தித் தயாரிக்கலாம்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பப்பாளி பழ அல்வா
» பப்பாளி ஆரஞ்சு அல்வா
» பப்பாளி பழ அல்வா (Papaya halwa )
» ரசிக்க ருசிக்க -பப்பாளி அல்வா
» தேங்காய் அல்வா
» பப்பாளி ஆரஞ்சு அல்வா
» பப்பாளி பழ அல்வா (Papaya halwa )
» ரசிக்க ருசிக்க -பப்பாளி அல்வா
» தேங்காய் அல்வா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum