Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஃபார்சி பூரி
Page 1 of 1 • Share
ஃபார்சி பூரி
என்னென்ன தேவை?
மைதா - 1 கப்,
ரவை - 1/2 கப்,
மிளகுத் தூள், ஓமம், சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி மைதா மாவுடன் சேர்த்து கை நுனி விரலால் கலக்கவும். இத்துடன் ரவை, உப்பு, மிளகுத் தூள், ஓமம், சீரகம் சேர்த்துப் பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும். அரை மணி நேரத்துக்கு பிறகு பெரிய அளவு மாவை எடுத்து சப்பாத்திகளாகத் தேய்க்கவும். அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி, லேசாக மாவு தூவி சப்பாத்தியை பாய் போல் சுருட்டவும். கத்தியால் வட்ட வட்டமாக வெட்டவும். வெட்டியதை (சக்கரம் போல்) பூரிகளாகத் தேய்க் கவும். பிறகு இரண்டு பக்கமும்
மெதுவாக இடிக்கவும்.
பஜ்ஜி வடிவத்துக்கு வந்ததும் இரண்டு கைகளால் மத்தியில் முள் கரண்டி கொண்டு குத்தவும். இப்படி எல்லா சப்பாத்தி களையும் செய்து, எண்ணெயை சூடாக்கி மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பொரித்ததை வடித்து ஆறியதும் டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஃபார்சி பூரி
பகிர்வுக்கு நன்றி
பொரித்ததை டப்பாவில் போட்டு மூடி வச்சிரனுமா? சாப்பிடக்கூடாதா?
பொரித்ததை டப்பாவில் போட்டு மூடி வச்சிரனுமா? சாப்பிடக்கூடாதா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஃபார்சி பூரி
நாஞ்சில் அண்ணா எங்க அக்காவுக்கு விவரமா ஒரு விஷயத்தை சொன்னாலே சுமாராதான் புரியும்ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
பொரித்ததை டப்பாவில் போட்டு மூடி வச்சிரனுமா? சாப்பிடக்கூடாதா?
Re: ஃபார்சி பூரி
முரளிராஜா wrote:நாஞ்சில் அண்ணா எங்க அக்காவுக்கு விவரமா ஒரு விஷயத்தை சொன்னாலே சுமாராதான் புரியும்ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
பொரித்ததை டப்பாவில் போட்டு மூடி வச்சிரனுமா? சாப்பிடக்கூடாதா?
என்னை கலாய்ச்சிட்டாராம் முரா .... அப்படித் தானே போட்டிருக்கு. சாப்பிடனும்னு போடலையே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஃபார்சி பூரி
அடுப்ப பத்த வைக்கனும்னு கூடத்தான் போடலை
அதுக்காக அடுப்ப பத்த வைக்காமலே இதை செய்து பார்ப்பீர்களா?
அதுக்காக அடுப்ப பத்த வைக்காமலே இதை செய்து பார்ப்பீர்களா?
Re: ஃபார்சி பூரி
முரளிராஜா wrote:அடுப்ப பத்த வைக்கனும்னு கூடத்தான் போடலை
அதுக்காக அடுப்ப பத்த வைக்காமலே இதை செய்து பார்ப்பீர்களா?
செய்து டப்பாவில் மூடி வைக்கணும்னா அடுப்பு பத்த வச்சாத்தானே செய்து டப்பாவில் போட்டு மூடி வைக்க முடியும்.
என்ன முரா இது கூடத் தெரியல....
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum