Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்களுக்கு தினசரி உணவில் சோளம் அவசியம்
Page 1 of 1 • Share
பெண்களுக்கு தினசரி உணவில் சோளம் அவசியம்
மக்காசோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்காசோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் சத்துகள் கார்போ ஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது. அதில் உள்ள விட்மின் பி5 உடற்கூறுக்குத் தேவையான சக்கியை அளிக்கிறது.
சோளத்தில் உள்ள போலோட் என்னும் சத்து உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து நோயை விரட்டுகிறது. இதில் உள்ள நார்சத்து செரிமானத்தில் முக்கியப்பங்காற்றி மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. குடற்புற்று நோயில் இருந்து நம்மை காக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
சோளத்தில் அதிக அளவில் காணப்படும் போலிக் ஆசிட் கர்ப்பக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி மலட்டுத்தன்மையை போக்குகிறது என்பதும் சோளத்தின் பெருமைகளை பறைசாற்றும் கூடுதல் தகவல்கள். உடலில் ரத்தக்குறைபாடு நிலையான அனீமியா நிலையை மாற்றி உடலின் இரத்த விருத்தியில் சோளம் பெரும் பங்கு வகிக்கிறது. இப்படி எண்ணிலடங்காத சத்துக்களைத் தன்னுள் அடக்கிய சோளம் தினசரி உணவில் அவசியம் இடம் பெறவேண்டும் என்கின்றனர்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பெண்களுக்கு தினசரி உணவில் சோளம் அவசியம்
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெண்களுக்கு தினசரி உணவில் சோளம் அவசியம்
சோளம் சோடை போவதில்லை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» அன்றாட உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகள் அவசியம்....
» சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்
» தினசரி 6000 அடிகள் நடக்கும் பெண்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஏற்படாது
» பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்
» வெள்ளை சோளம்
» சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்
» தினசரி 6000 அடிகள் நடக்கும் பெண்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஏற்படாது
» பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்
» வெள்ளை சோளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum