தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது

View previous topic View next topic Go down

எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது Empty எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது

Post by நாஞ்சில் குமார் Thu Nov 20, 2014 10:30 pm

[You must be registered and logged in to see this image.]

மெர்சிடிஸ் நிறுவனம் ஓட்டுனரில்லா புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது அதன் உட்புற தோற்றம் பார்ப்பதற்கு ஒரு பெரிய அறையில் இருப்பது போன்ற உணர்வு தோன்றும். ஜெர்மன் கார் நிறுவனமான மெர்சிடிஸ், எதிர்காலத்தின் ஓட்டுனரில்லா கார் வசதி பற்றிய அனைத்து தகவல்களை தெரிவித்துள்ளது. அந்த காரின் நான்கு இருக்கைகளின் வடிவமைப்பு பயணிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வது போல் உருவாக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு காஃபி டேபிள் வடிவம் போன்று உள்ளது. காரின் முன் இடத்தில் உள்ள பயணிகள் தங்களின் இருக்கைகளை சுற்றி திரும்பிக்கொண்டு ஓய்வெடுக்கவோ அல்லது பணிபுரிவதற்கோ நேரத்தை செலவிடலாம்.

'இந்த உட்புற தோற்றத்தின் கருத்து, நம் எதிர்காலத்தின் சொகுசுக்காக வரையறுக்கப்பட்டிருக்கிறது' என்று டெய்ம்லர் ஏஜி டிசைன் தலைவரான கார்டன் வாகேநர் கூறியுள்ளார். இந்த புதுமையான உட்புற கருத்தின் முக்கிய அம்சமானது, நான்கு சுழலும் லவுஞ்ச் இருக்கைகளை கொண்டதால் பயணிகள் அனைவரும் நேருக்கு நேராக பார்த்துக்கொள்ளலாம். மேலும், முன் பக்க இருக்கைகள் சுழலும் தன்மை கொண்டிருப்பதால் பயணிகள் காரில் சென்றுகொண்டிருக்கும் போதே தங்களின் இருக்கைகளை சுழற்றி மற்ற பயணிகளுடன் பேசலாம். பயணிகளின் சைகைகள் அல்லது தொடுதல் காட்சிகள் மூலம் வாகனத்தை இயக்க முடியும். கணினி திரையில் பயணிகளின் கண், கை மற்றும் விரல் இயக்கங்களை கொண்டு காரின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி ஓட்ட முடியும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது Empty Re: எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது

Post by முரளிராஜா Fri Nov 21, 2014 4:53 pm

முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது Empty Re: எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது

Post by ஜேக் Sat Nov 22, 2014 6:39 am

எதையாவது கண்டு பிடிச்சிட்டே இருங்க... கடைசியில விவசாயத்துக்கு நிலம் மட்டும் உலகத்துல இருக்காது. எங்க பாத்தாலும் இயந்தரமாகவே தெரியும்... என்னமோ போங்க... நவீனமா ஒரு காலத்தில் மனிதனுக்கு எதிராக திரும்புமோ என்னமோ???!!!
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது Empty Re: எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது

Post by செந்தில் Sat Nov 22, 2014 3:59 pm

தூக்கம் வந்துருச்சு தூக்கம் வந்துருச்சு தூக்கம் வந்துருச்சு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது Empty Re: எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 24, 2014 7:43 pm

அப்பாடா... அந்த கார் வந்தாதான் வாங்கனும்... இல்லன்னா காரே வேணாமுன்னு முடிவெடுத்துட்டேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது Empty Re: எதிர்காலத்தின் புதிய ஓட்டுனரில்லா கார் - காஃபி டேபிள் போன்ற உட்புற வடிவம் கொண்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum