Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!
Page 1 of 1 • Share
துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!
![துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்! Xqe2ch](https://2img.net/h/oi58.tinypic.com/xqe2ch.jpg)
திருமணத்துக்குப் பிறகு உங்கள் துணையுடன் அடிக்கடி சண்டையிட்டு உங்களின் மன அமைதி கெட்டுப் போகிறதா? ‘ஆமாம்’ என்றால் உங்களுக்கு பருமன் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய அமெரிக்க ஆய்வு சொல்கிறது. துணையுடன் சண்டை போட்ட பிறகு, அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்டால், அந்த உணவிலுள்ள ஆற்றல் கரைவதில் மாற்றம் ஏற்படுவதே இதற்குக் காரணம்.
24 முதல் 61 வயது வரை உள்ள 43 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை அறிவித்துள்ளார்கள். ‘மன அழுத்த நோயினால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுவாகவே பருமன் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அவர்களின் மனநலக் கோளாறுகளை சரி செய்வதே பருமனை குறைக்க முதல் வழி’ என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜன் கிகோல்ட் கிளாசர். கணவன் - மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம்தான். ஆனால், அதன் பிறகு கொழுப்பு உணவுகளை அவர்கள் எடுத்துக் கொண்டால், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் பலவித பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கொழுப்புள்ள உணவில் உள்ள கலோரிகளில் சில மட்டும் கரைந்துவிடும். மற்றவை இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்து, கொழுப்பு அமிலங்களையும் அதிகமாக்கி, கரையாத கொழுப்பாக ரத்தத்தில் தங்கிவிடுகின்றன. இதன் காரணமாகத்தான் எளிதாக பருமன் ஏற்படுகிறது.உணவு சாப்பிட்ட பின் கலோரி செலவாவது குறைவதன் மூலம், ஆண்டுக்கு 5.4 கிலோ எடை அதிகரிக்கும். பருமன் ஆவதால் இதய நோயும் நீரிழிவும் எளிதில் தாக்கும். ஸோ... சண்டையிலும் சாப்பாட்டிலும் கவனமா இருங்க!
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!
ஓஹோ... இதுதான் விஷயமா? சரிசரி...
உங்க முழிப்புக்கு காரணம் புரிகிறது முரளி...
உங்க முழிப்புக்கு காரணம் புரிகிறது முரளி...
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!
நீங்க குண்டானதுக்கும் எனக்கும் காரணம் புரியுது ஜேக்ஜேக் wrote:ஓஹோ... இதுதான் விஷயமா? சரிசரி...
உங்க முழிப்புக்கு காரணம் புரிகிறது முரளி...![]()
![]()
![]()
![புன்முறுவல்](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!
இது உண்மைன்னா உலகத்தில் நிறைய பேர் உடல் பருத்து வெடித்து போயுருப்பாங்களே!
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!
நீங்கதான் சமாதானமா போயிடுவிங்களே செந்தில்செந்தில் wrote:இது உண்மைன்னா உலகத்தில் நிறைய பேர் உடல் பருத்து வெடித்து போயுருப்பாங்களே!
![]()
![]()
![]()
Re: துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!
முரளிராஜா wrote:நீங்கதான் சமாதானமா போயிடுவிங்களே செந்தில்செந்தில் wrote:இது உண்மைன்னா உலகத்தில் நிறைய பேர் உடல் பருத்து வெடித்து போயுருப்பாங்களே!
![]()
![]()
![]()
அவரு போனாலும் நீங்க விட மாட்டீங்க போலிருக்கே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!
சமாதானமாக போவதை தவிர வேறு வழி!
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: துணையுடன் சண்டை போட்டால் உடல் குண்டாகும்!
முரளிராஜா wrote:செந்தில் wrote:சமாதானமாக போவதை தவிர வேறு வழி!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![நண்பேன்டா](/users/1513/24/08/20/smiles/2459753045.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
![-](https://2img.net/i/empty.gif)
» மாத்திரை போட்டால் சிவப்பாகலாம்... ஊசி போட்டால் இளமையாகலாம்!
» குண்டாகும் ரகசியம்
» ஊசி போட்டால் தான் நோய் குணமாகுமா?
» குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை!
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» குண்டாகும் ரகசியம்
» ஊசி போட்டால் தான் நோய் குணமாகுமா?
» குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை!
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|