Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிரட் ரோஸ்ட் அல்வா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
பிரட் ரோஸ்ட் அல்வா
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
பிரட் - ஒரு பாக்கெட்
பால் - 400 மில்லி
சீனி - 300 கிராம்
நெய் - 400 மில்லி
அண்டிப்பருப்பு, முந்திரி, பாதாம்,
ஏலக்காய் பொடி - தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
.
முதலில் பிரட்டை சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு 50 மில்லி நெய்யில் போட்டு பொன்முறுவலாக வறுத்து எடுக்க வேண்டும். இது நன்றாக ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு அடித்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு அடிப்பிடிக்காத பாத்திரத்தில் மிக்ஸியில் அரைத்த பிரட்டை போட்டு அத்துடன் பால், சீனி ஆகியவற்றை கலந்து நன்றாக கிளற வேண்டும்.
அப்போது நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி தொடர்ந்து கிளற வேண்டும். நெய் மேலே மிதந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும். அதில் நெய்யில் வறுத்த அண்டிப்பருப்பு, முந்திரி, பாதாம், ஏலக்காய் பொடி ஆகியவற்றை தூவ வேண்டும். ஒரு தட்டில் வைத்து ஆற வைத்தால் பிரட் ரோஸ்ட் அல்வா தயார். இதை செய்ய 45 நிமிடங்கள் ஆகும்.
- தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பிரட் ரோஸ்ட் அல்வா
இதெல்லாம் சாப்பிட்டால் வயிறு நிறையாது...
வயிறு முட்ட சோறு சாப்பிட வேண்டும். சோறு தான் முக்கியம்
வயிறு முட்ட சோறு சாப்பிட வேண்டும். சோறு தான் முக்கியம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வெண்டைக்காய் ரோஸ்ட்
» சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
» பாம்பு ரோஸ்ட் சாப்பிடத் தயாரா?...
» பிரட் தோசை
» பிரட் பஜ்ஜி
» சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
» பாம்பு ரோஸ்ட் சாப்பிடத் தயாரா?...
» பிரட் தோசை
» பிரட் பஜ்ஜி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum