தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகான இதழ்கள் கிடைக்க...

View previous topic View next topic Go down

அழகான இதழ்கள் கிடைக்க... Empty அழகான இதழ்கள் கிடைக்க...

Post by முழுமுதலோன் Fri Oct 31, 2014 11:45 am

பெண்கள் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையான முறையில் இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நம்முடைய உடலை அழகாகப் பேண முடியும்.

பெண்கள் தங்களுடைய இதழ்களை அழகாக வைத்து கொள்ள லிப்ஸ்டிக் போன்ற செயற்கை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கு பதில் எந்த இயற்கையான பொருளை பயன்படுத்தலாம் என தெரிந்து கொண்டு அதை பயன்படுத்துங்கள்.

நம் வீட்டிற்கு சமைக்க வாங்கும் பீட்ரூட்டை கொண்டு உங்களுடைய இதழ்களை அழகாக ஆக்கலாம். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பின்வருமாறு காண்போம்.

பீட்ரூட்டை எடுத்து சுத்தம் செய்து, அதன் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டாக நறுக்கி எடித்து கொண்டு உங்களுடைய இதழ்களில் அழுத்தி தேய்த்து வர வேண்டும்.

இதனால் உங்களுக்கு இயற்கையான அழகான இதழ்கள் கிடைக்கும்.

முகநூல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழகான இதழ்கள் கிடைக்க... Empty Re: அழகான இதழ்கள் கிடைக்க...

Post by ரானுஜா Fri Oct 31, 2014 5:23 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அழகான இதழ்கள் கிடைக்க... Empty Re: அழகான இதழ்கள் கிடைக்க...

Post by செந்தில் Sat Nov 01, 2014 2:26 pm

நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழகான இதழ்கள் கிடைக்க... Empty Re: அழகான இதழ்கள் கிடைக்க...

Post by முரளிராஜா Sun Nov 02, 2014 2:16 pm

செந்தில் wrote:நக்கல்
முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழகான இதழ்கள் கிடைக்க... Empty Re: அழகான இதழ்கள் கிடைக்க...

Post by ஜேக் Sun Nov 23, 2014 8:24 pm

செந்தில் wrote:நக்கல்

அவர் ... பீட்ரூட்டை உதட்டில் தேய்த்துக் கொண்டதை நினைத்து சிரிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டேன் செந்தில்... நகைப்பு நகைப்பு நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அழகான இதழ்கள் கிடைக்க... Empty Re: அழகான இதழ்கள் கிடைக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum