தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

View previous topic View next topic Go down

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Empty தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

Post by முழுமுதலோன் Tue Dec 09, 2014 3:14 pm

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! 10850325_743574662383937_809201088819871451_n

தொப்பையினால் ஏற்படும் நன்மைகள்..!

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது .!

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.!

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம்
போவதே தெரியாது.!

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள்
சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்..!

5. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் பிள்ளையார் போல வேஷமிட்டி பிள்ளையாராக பயன்படுத்தலாம்.!

6. பாக்கெட்டில் பெரிய மற்றும் வெய்ட்டான பொருட்களைப் போட்டால் கீழே விழாமல் தாங்கியாக இருப்பதுடன் பாக்கெட் கிழியாமலும் பாதுகாக்கிறது.!!

முகநூல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Empty Re: தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

Post by முரளிராஜா Tue Dec 09, 2014 6:24 pm

நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Empty Re: தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 09, 2014 7:42 pm

குறைப்போம்... தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Images?q=tbn:ANd9GcQ0rX4D_KBRh-troquaLOZY2TWraojboc3tmZ1E1d0Mx9ER1xnk
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Empty Re: தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

Post by ஜேக் Wed Dec 10, 2014 7:50 am

மேலே உள்ள கார்ட்டூன் முரளியை வைத்து யாரோ வரைந்திருப்பதாக ஒரு வதந்தி நிலவுகிறது. இதை கேள்விப்பட்ட அவர் தினந்தோறும் வாகிங் - ஜேகிங் போய் வருவதாக கேள்வி நகைப்பு நகைப்பு நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Empty Re: தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

Post by செந்தில் Wed Dec 10, 2014 5:10 pm

நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Empty Re: தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

Post by முரளிராஜா Wed Dec 10, 2014 5:37 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Empty Re: தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

Post by செந்தில் Wed Dec 10, 2014 6:28 pm

முரளிராஜா wrote:பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Empty Re: தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

Post by ஜேக் Wed Dec 10, 2014 7:06 pm

முரளிராஜா wrote:பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

அதுக்காக இவ்வளவு வேகமா ஓடப்படாது.... வயசாச்சுல்ல முரளி. தடுக்கி விழுந்தா என்னாவறது?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தொப்பையிலும் நன்மை இருக்கு !!! Empty Re: தொப்பையிலும் நன்மை இருக்கு !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum