Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வன்தட்டின் நிலையை அறிய
Page 1 of 1 • Share
வன்தட்டின் நிலையை அறிய
கணினியில் இயங்குதளத்தினை அடிக்கடி நிறுவும் போது வன்தட்டின் ஆயுள் காலம் குறைந்து விடும். மேலும் தேவையில்லாமல் கணினியில் அப்ளிகேஷன்களை கணினியில் நிறுவி பின் நீக்கும் போது வன்தட்டிற்கு பிரச்சினை ஏற்படக்கூடும்.
வன்தட்டினை முறையாக பராமரிக்காமல் இருந்தால் ஆயுள்காலம் கண்டிப்பாக குறைந்துவிடும். சில நேரங்களில் கணினியில் ஒன்றுக்கு மேலான அப்ளிகேஷன்களில் பனியாற்றிக்கொண்டிருக்கும் போது தீடிரென கரன்ட் இல்லாமல் கட் ஆகிவிடும். அப்போது கணினியில் நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும். மேலும் வன்தட்டானது சில நேரங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். ஊதா நிற விண்டோ தோன்றி வன்தட்டானது சரியாக இல்லை அதை மாற்றம் செய்ய சொல்லும்.
இதுபோன்ற பிரச்சைகள் வரும் முன்னரே நம் கணினியில் வன்தட்டில் என்ன நிலையில் உள்ளது என்பதை நம்முடைய இயங்குதளத்தின் உதவியுடன் அறிந்துகொள்ள முடியும்.
இதற்கு முதலில் வின்கீ+R கீகளை ஒருசேர அழுத்தவும். அப்போது Run சாளரப்பெட்டி திறக்கும். அதில் cmd என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அடுத்து கட்டளை பலகை ஒப்பன் ஆகும் அதில் wmic என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து diskdrive get status என்று தட்டச்சு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வன்தட்டானது நன்றாக இருந்தால் OK என்ற செய்தி வரும். மிகவும் நன்றாக இருப்பின் OK OK என்று வரும். அதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். கணினியினுடைய வன்தட்டின் நிலையை.
நன்றி tamilcomputerinfo.blogspot.in

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வன்தட்டின் நிலையை அறிய
குட் என்னுடையது ஓகே ஓகே என்று காட்டுகிறது. இன்றுதான் நான் இதுபோன்று கமண்ட் கொடுத்து பழகி பார்த்தேன். நன்றி.
Re: வன்தட்டின் நிலையை அறிய
விக்கி wrote:நன்றி ஸ்ரீராம் நண்பரே எனக்கு OK என்று மட்டுமே வந்தது...
பாருங்கப்பா கூத்த... கம்பியூட்டர் பற்றி தெரியாத எனக்கு OK OK வருது. விக்கி அவர்களுக்கு OK மட்டும் வருது.
இறைவன் கருணையே கருணை.
Re: வன்தட்டின் நிலையை அறிய
எனது வன்தட்டு மோசமான நிலையில் இருக்கிறது என நினைக்கிறன் கவியருவி அவர்களே...சீக்கிரமே மாற்றவேண்டும் ...கவியருவி ம. ரமேஷ் wrote:விக்கி wrote:நன்றி ஸ்ரீராம் நண்பரே எனக்கு OK என்று மட்டுமே வந்தது...
பாருங்கப்பா கூத்த... கம்பியூட்டர் பற்றி தெரியாத எனக்கு OK OK வருது. விக்கி அவர்களுக்கு OK மட்டும் வருது.
இறைவன் கருணையே கருணை.
Re: வன்தட்டின் நிலையை அறிய
என் வன்தட்டு பிரச்சினை என்று காட்டியது... அதான் செக் பண்ண இந்தப் பதிவை தேடினேன்... நீங்களும் செக் பண்ணிக்கோங்க...
Re: வன்தட்டின் நிலையை அறிய
எனக்கு இப்போது OK OK தான் வருது... ஆனால் கணினி ஆன் செய்தால் ரொம்ப லேட்டா (2-3 நிமிடங்கள்) ஆன் ஆவுது. இது ஒரு வாரமாதான் இருக்கு. என்ன பிரச்சினையாக இருக்கும்? போல்டர்கள் திறக்கக் கூட லேட்டாகிறது.
Re: வன்தட்டின் நிலையை அறிய
முரளிராஜா wrote:எனக்கு மூன்று ஒ கே
எனக்கே ஒரு ok தான் வருது!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வன்தட்டின் நிலையை அறிய
செந்தில் wrote:முரளிராஜா wrote:எனக்கு மூன்று ஒ கே
எனக்கே ஒரு ok தான் வருது!
மாத்துங்க பாஸ்... மாத்துங்க...
Similar topics
» கணினியின் நிலையை அறிய
» உடல் நிலையை அறிய உதவும் நகங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்...
» என் நிலையை உன்னால்....
» நிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்தாதே...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum