Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வண்ண மீன்கள் மற்றும் தொட்டிகள் பராமரிப்பு!
Page 1 of 1 • Share
வண்ண மீன்கள் மற்றும் தொட்டிகள் பராமரிப்பு!
இது 4444வது பதிவு
அவசரமாக நகரும் இன்றைய சூழலில் நாமும், அதனுடன் சேர்ந்து ஓடி வாரம் முழுவதும் அயராது உழைக்கிறோம். இதனால் ஏற்படும் சோர்வையும், மன உளைச்சளையும், மன அழுத்தத்தையும் நீக்க மனத்திற்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறோம். அப்போது உள்ள பல பொழுது போக்குகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது மீன் வளர்ப்பது. அப்படி வீட்டில் மீன்கள் வளர்க்கும் போது, மீன் தொட்டி வீட்டை அழகாக கட்டுவதுடன், வண்ண தொட்டிகளில் நீந்தும் அழகு மீன்களை பார்த்தலே மனதில் உற்சாகமும் அமைதியும் வந்துவிடும். இந்த வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சில டிப்ஸ்...
பொதுவாக சின்ன தொட்டிகளை விட பெரிய தொட்டிகளை பராமரிப்பது சுலபமாகும். மீனின் ஆயுட்காலம் நீடிக்கும். மீன்களை, முக்கியமாக தங்க மீன்களை பவுலில் போடவே கூடாது. அதில் போட்டால் மீன்கள் சுற்றி வர போதுமான இடம் கிடைக்காமல், வேகமாக இறக்க கூடும்.
மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை எப்போதும் முழுமையாக மாற்றக்கூடாது. ஒவ்வொரு வாரமும் 10-12 சதவீத அளவு தண்ணீரை தான் மாற்ற வேண்டும். தொட்டியில் வடிகட்டுதல் அமைப்பு நிறுவப்பட்டிருந்தால், 30-50 சதவீத தண்ணீரை ஒரு மாதத்திற்கு பிறகு கூட மாற்றலாம்.
மீன்களுக்கு என தனியாக உணவுகள் உள்ளன. தையோ, டோக்கியோ, ட்ராகோ போன்ற பிராண்ட் உணவு வைட்டமின் உணவு, பதப்படுத்தப்பட டிரை வார்மஸ் என்று பல வகைகள் உள்ளன. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித்தால் போதும்.
பொதுவாக தூய்மையான நீரில் வளரும் மீன்களை வளர்த்தால் பராமரிப்பதும் சுலபம், செலவும் குறையும். தூய்மையான நீரில் வாழும் மீன்கள் புது சூழ்நிலைக்கு ஏற்ப சுலபமாக தன்னை மாற்றிக்கொள்ளும். இதற்கான செலவு என்று பார்த்தால், மீன்களுக்கு தேவையான உணவு, வடிக்கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் பராமரிப்பதும் சுலபம்.
மீன்கள் சுவாசிப்பதற்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும். இல்லையென்றால், அவைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். மேலும் அவைகளின் கழிவுகள் அவைகளுக்கு விஷமாக மாறும் முன், அவைகள் நீர்த்து போய் ப்ராசஸ் செய்யப்பட்டு விட வேண்டும். இவை இரண்டையும் குறிப்பிட்ட அளவிலான நீரே செய்துவிடும். அதனால் தண்ணீரை போதுமான காலகட்டத்தில் மாற்றவும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வண்ண மீன்கள் மற்றும் தொட்டிகள் பராமரிப்பு!
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வெள்ளை மற்றும் வண்ண தாளில் அழகிய உருவங்கள்
» வண்ண மலர்களில் வண்ண வண்ண உடைகள்
» காகம் ,கிளி ,குருவி இவைகளை மட்டுமே பார்த்த உங்கள் கண்களுக்கு விருந்து -வண்ண வண்ண பறவைகள்
» வண்ண வண்ண ஓவியங்கள்
» எங்கே குளத்து மீன்கள்?
» வண்ண மலர்களில் வண்ண வண்ண உடைகள்
» காகம் ,கிளி ,குருவி இவைகளை மட்டுமே பார்த்த உங்கள் கண்களுக்கு விருந்து -வண்ண வண்ண பறவைகள்
» வண்ண வண்ண ஓவியங்கள்
» எங்கே குளத்து மீன்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|