தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

View previous topic View next topic Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:05 pm

[You must be registered and logged in to see this image.]

மனித உடலில் உள்ள கொழுப்பின் ஆபத்து தன்மை அதன் வகைகளால் மட்டுமல்ல. மாறாக அது உடலில் எந்த இடத்தில் உள்ளது என்பதை பொருத்தும் அமையும். வயிற்றில் உள்ள கொழுப்பு மிகவும் ஆபத்தானவை. காரணம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் வயிற்று பகுதியை சுற்றியே இருக்கிறது. இந்த கொழுப்பு அவைகளை சூழ்ந்து கொள்ளும். இதனால் வயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள கொழுப்பு பல விதமான ஹார்மோன்களை விடுவிக்கும். இது அருகிலுள்ள உறுப்புகளுக்கு ஆபத்துக்களை உண்டாக்கலாம்.

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:07 pm

[You must be registered and logged in to see this image.]

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் வயிற்றில் கொழுப்பு உண்டாகும்

அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வயிற்று கொழுப்பை குறைக்க இப்போது போராட காரணமாக விளங்குவது அவர்களின் அமர்ந்தியங்கும் வாழ்க்கை முறையே. பொதுவாக அமெரிக்க மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதில் தங்களின் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். தொலைக்காட்சியை அனைத்து விட்டு, சற்று எழுந்து நடந்தால், சும்மா உட்கார்ந்து நொறுக்குத்தீனி உண்ணுவது குறையும். தொலைகாட்சி பார்க்கும் நேரத்தை பாதியாக குறைத்து கொண்டவர்கள், தினமும் 100 கலோரிகளை குறைக்கின்றனர்கள். இது 35 நாளில் 1 பவுண்ட் எடையை குறைப்பதற்கு சமமாகும். ஒவ்வொரு வாரமும் சற்று நடை கொடுத்தால், வயிற்றின் கொழுப்பு ஓரளவுக்கு குறையும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு வாரத்திற்கு சுறுசுறுப்பாக 3 மணி நேரத்திற்கு நடை கொடுக்க வேண்டும்.

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:08 pm

[You must be registered and logged in to see this image.]

மன உளைச்சலும் வயிற்று கொழுப்பை அதிகரிக்கிறது

நம் ஒவ்வொருவருக்கும் தற்போதைய வாழ்க்கை முறையானது மன உளைச்சலை உண்டாக்குகிறது. ஆனால் ஒவ்வொருவரும் இந்த உளைச்சலின் அளவை அவரவர் திறனுக்கேற்ப கையாளுகின்றனர். நம் உடல் உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை உணர்கையில், அதிக அளவிலான கார்டிசோல் வெளிப்படுகிறது. இது பசியை தூண்டும் ஹார்மோன் ஆகும். அதனால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு கார்டிசோம் வேகமாக வெளியேறும். அதனால் அதிக கலோரி மற்றும் அதிக கொழுப்பு உள்ள உணவுகளை உண்ணுவதாலேயே அவர்களின் பசி அடங்கும். அடுத்த முறை மன அழுத்தம் அதிகரிக்கும் போது, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக உங்கள் மூச்சின் ஓசையையே கேளுங்கள். ஏன் நகைச்சுவையை கூட இதற்கு தீர்வாக எடுத்துக் கொள்ளலாம். நன்றாக சிரித்தால் உங்கள் உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் உங்கள் இரத்த குழாய்கள் அமைதி பெற்று கார்டிசோல் அளவுகளும் குறையும்.  

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:12 pm

[You must be registered and logged in to see this image.]

வயிற்று உடற்பயிற்சிகள் கொழுப்பை குறைக்காது

வயிற்று உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் வயிற்று கொழுப்பை குறைத்து சிக்கென மாறலாம் என தினமும் பல விதமான விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. துரதிஷ்டவசமாக, இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்களுக்கு அவர்களின் கனவு கனவாகவே முடியும். அவர்கள் கூறும் வயிற்று பகுதி உடற்பயிற்சிகள் உடலில் உள்ள முக்கிய தசைகள் மற்றும் மற்ற இடங்களுக்கானவை. அதனால் அதனை வைத்து உடனுக்குடன் வயிற்று கொழுப்பை குறைக்க முடியாது. சிட்-அப் போன்ற உடற்பயிற்சிகளால் உங்கள் வயிற்று தசைகள் வலுவடையும். ஆனால் அவைகள் உங்கள் வயிற்று கொழுப்பை கண்டிப்பாக நீக்காது. இருதய சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகள் மட்டுமே உங்கள் வயிற்று கொழுப்பை குறைக்க உதவும்.

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:13 pm

[You must be registered and logged in to see this image.]

வயிற்றின் கொழுப்பை குறைக்க தீவிர உடற்பயிற்சி தேவையில்லை

உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதை போல் தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், அவர்களின் உடல் எடை பெருமளவில் குறையும் என்று பல தொலைகாட்சி நிகழ்ச்சிகள் விளம்பரப்படுத்துகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் வயிற்று கொழுப்பை குறைக்க தீவிர இதய சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகள் தேவையில்லை. எளிய நடை கொடுத்தல், ஓடுதல் மற்றும் ஜிம்மில் செய்யப்படும் பிற கார்டியோ உடற்பயிற்சிகள் உங்கள் வயிற்று கொழுப்பை நீக்க உதவும்.

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:14 pm

[You must be registered and logged in to see this image.]

கலோரி எண்ணிக்கை வேலைக்காகாது

பல டயட் திட்டங்களும், இதர புகழ் பெற்ற திட்டங்களும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு தேக்கத்தை எதிர்த்து போராட உங்களுக்கு உத்திரவாதம் அளிக்கும். தினசரி அடிப்படையில் இது உங்கள் கலோரிகளின் எண்ணிகையை குறைப்பதாலேயே இது சாத்தியமாகிறது என்று கூறுகின்றனர். ஆனால் உங்கள் உணவில் கலோரி குறைவான உணவை உட்கொண்டாலும், கண்டிப்பாக உங்கள் வயிற்றின் கொழுப்பு குறையப்போவதில்லை. ஆகவே நீங்கள் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை விட என்ன வகையான உணவு உண்ணுகிறீர்கள் என்பதே முக்கியம்.

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:15 pm

[You must be registered and logged in to see this image.]

உணவு ரீதியான கொழுப்பை குறைப்பது வயிற்று கொழுப்பை குறைப்பதற்கு சமமாகாது

கொழுப்பை குறைப்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளவர்கள், உடலிலுள்ள அனைத்து வகையான கொழுப்பையும் ஒரே மாதிரியாக பார்க்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் என உணவை இரண்டு வகையில் பிரிக்கலாம். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஆரோக்கியமான கொழுப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கலோரி உட்கொள்ளும் அளவை குறைப்பது வயிற்று கொழுப்பை குறைக்காது. அதே போல், கொழுப்பு அடங்கிய உணவுகள் உண்ணுவதை குறைத்தாலும் வயிற்று கொழுப்பு குறைவதில்லை. ஆரோக்கியமான கொழுப்புக்கு நல்ல உதாரணமாக மெடிட்டரேனியன் வகை டயட்டை கூறலாம். ஆரோக்கியமான கொழுப்புகள் வளமையாக இருக்கும் இவ்வகை உணவுகளில் அதிக அளவிலான ஆலிவ் எண்ணெய் மற்றும் நட்ஸ் அடங்கியிருக்கும்.

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:17 pm

[You must be registered and logged in to see this image.]

சில உணவுகள் வயிற்று கொழுப்புகளை குறைக்க உதவும்

சில வகை உணவுகள் உங்கள் வயிற்றுக்கு ஆபத்தை உண்டாக்கினாலும் கூட, சில வகை உணவுகள் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைத்து கொழுப்பின் தேக்கத்தை கட்டுப்படுத்த உதவும். ஆப்பிள் சீடர் வினிகர் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். ஒரு ஆய்வில், பங்கு பெற்றவர்களை தினமும் 1-2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் பருகச் சொல்லியுள்ளனர். அப்படி பருகியவர்கள் வயிற்று கொழுப்பை வேகமாக குறைத்தனர். கூடுதலாக, உடலின் கலோரி மற்றும் கொழுப்பு அமைப்புக்கும் தூண்டுதலாக உள்ளது கிரீன் டீ. அதற்கு காரணம் அதிலுள்ள கேட்சின்ஸ்.

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:18 pm

[You must be registered and logged in to see this image.]

தொப்பையை அளக்க பவுண்ட் பதிலாக இன்ச்சை பயன்படுத்தவும்

உடல் எடையை குறைக்க பாடுபட்டு கொண்டிருக்கும் யாரேனும் ஒருவரை கேளுங்கள். தங்களின் முதல் எதிரி எடை பார்க்கும் மெஷின் என்று தான் சொல்வார்கள். எடை பார்க்கும் மெஷின் மீது ஏறினால் அதில் காட்டும் எண்ணை பார்க்க அவர்கள் பயப்படுவார்கள். டயட் திட்டத்திற்கு மத்தியில் அதிகரிக்கும் எடை அவர்களின் மனதை பாதிப்படைய செய்வதால், அவர்கள் இலக்கை அடைவதில் தடுமாறுவார்கள். வயிற்று கொழுப்பை குறைப்பதில் வெற்றிப்பெற பவுண்ட் அளவில் கணக்கிடாமல் இன்ச் அளவில் கணக்கிடுங்கள். ஒரு அளவு டேப் ஒன்றை வாங்கிக்கொண்டு, உடற்பயிற்சிக்கு முன் உங்கள் இடையை சுற்றி அளந்து கொள்ளுங்கள். அப்போது தான் எவ்வளவு கொழுப்பு கரைகிறது என்பது தெரியும். வாரங்களும் மாதங்களும் செல்கையில், குறைந்து கொண்டிருக்கும் உங்கள் இடையை இன்ச் அளவில் அளந்து பாருங்கள். நம் உடல் எடை தினமும் ஏற்றம் இறக்கமாக தான் இருக்கும். அதற்கு காரணம் நம் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் மாற்றங்கள்.  

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 11:20 pm

[You must be registered and logged in to see this image.]

அதிகமாக உட்கொண்டும் கூட வயிற்று கொழுப்பை குறைக்கலாம்

அதிகமாக உட்கொள்வது என்றால் அதிக தடவை உட்கொண்டும் கூட வயிற்று கொழுப்பை குறைக்கலாம். சொல்லப்போனால், நீங்கள் மாறுபட்ட டயட் திட்டத்தை இன்னமும் பின்பற்ற தொடங்கவில்லை என்றால் முதலில் அதனை ஆரம்பியுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு (காலை, மதியம் மற்றும் இரவு) என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு தான் நீங்கள் வளர்ந்திருப்பீர்கள். ஆனால் ஒரு நாளைக்கு 3 முறை உண்ணுபவர்களை விட, குறைந்த அளவில் 5 அல்லது 6 முறை உட்கொண்டால், இடை மெலியும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.

Read more at: [You must be registered and logged in to see this link.]
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by முரளிராஜா Mon Dec 15, 2014 10:42 am

ஜேக் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும்  அவர் தொப்பையை குறைக்கமுடியவில்லையாம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by ஜேக் Mon Dec 15, 2014 3:02 pm

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by செந்தில் Mon Dec 15, 2014 8:23 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள் Empty Re: தொப்பையைப் பற்றிய 10 தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum