Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஸ்பெஷலான மட்டன் சால்னா
Page 1 of 1 • Share
ஸ்பெஷலான மட்டன் சால்னா
[img][/img]
ஸ்பெஷலான மட்டன் சால்னா
மட்டனை விரும்பி சாப்பிடும் அசைவப்பிரியர்களுக்காக ஸ்பெஷலான மட்டன் சால்னா இதோ,
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 2 கிலோ
வெங்காயம் - 300 கிராம்
தக்காளி - 300கிராம்
பச்சை மிளகாய் - 8
கெட்டித்தயிர் - 100 மில்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா(ஏலம் பட்டை,கிராம்புத்தூள்) - 1 டீஸ்பூன் ( விரும்பினால் அரை டீஸ்பூன் கூட்டிக் கொள்ளலாம்)
மல்லி,புதினா நறுக்கியது தலா ஒரு கைப்பிடி
கறி மசாலா தூள் - 4 -5 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - 150 மில்லி
தேங்காய் அரைக்க - முழு பெரிய காய் துருவியது + ஒரு கைப்பிடி முந்திரி பருப்பு.
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
கறியை கொழுப்பு நீக்கி சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். தேவையான பொருட்களை நறுக்கி தயார் செய்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரம் வைத்து எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தில் பாதி போட்டு சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
தேங்காய் தவிர, கறி முதல் அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும். நன்கு ஒரு சேர பிரட்டி விடவும். கறி மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து கொதிவரவும் மூடி போட்டு மீடியம் நெருப்பில் வேக விடவும். அரைமணி நேரத்தில் வெந்து விடும்.
அரைத்த தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்.சிம்மில் வைக்கவும். சிம்மில் மூடி 10 நிமிடம் வைக்கவும்.
http://www.lankasritechnology.com

thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஸ்பெஷலான மட்டன் சால்னா
ஒ உங்களுக்குப் பிடித்த உணவல்லவா?அது என் பாக்கியம்.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா
» இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!
» சாஹி மட்டன் குருமா!!
» ஷாஹி மட்டன் குருமா
» காரமான மட்டன் மசாலா
» இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!
» சாஹி மட்டன் குருமா!!
» ஷாஹி மட்டன் குருமா
» காரமான மட்டன் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum