Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குட்டிப்பூனை..
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
குட்டிப்பூனை..
அது ஒரு மாரி காலம்.. மாலை நேரத்துடன் இருட்டியிருந்தது, நாதன் வந்து கொண்டிருந்தார். நாதன் அந்த சிறிய கிராமத்தின் செல்வந்தர். அவர் வரும் வழியில் ஒரு குட்டிப்பூனை குளிரில் நடுங்கிக்கொண்டிருந்ததைக் கண்டார் . அதை பார்த்தும் ஒன்றும் செய்யவில்லை அப்படியே விட்டுவிட்டார். விட்டுக்கு வந்து யாரிடமும் அதைப்பற்றி கூறவும் இல்லை.
மறுநாள் காலை அவருடன் மகன் தீபன் பள்ளிக்கு செல்லும்போது அந்த பூனையை கண்டான், அது குளிர் காரணமாக உடலைக்குறுக்கிக்கொண்டு இருந்தது. உடல் எங்கும் ஈரத்தில் நனைந்திருந்தது. அதைக் கண்டதிலிருந்து அவனுக்கு ஒரே கவலையாக இருந்தது. மாலை பள்ளி முடித்து வீடு திரும்பும் போதும் அங்கேயே நடுங்கிக்கொண்டிருந்தது. எப்படியாவது அதை வீட்டுக்கு கொண்டு போகவேண்டும் என்று முடிவெடுத்தான்
அதனை தூக்கி ஓரமாக கிடத்திவிட்டு வீட்டுக்கு போனான். இரவு தந்தையிடம் கேட்டான் அவர் மறுப்பு சொல்லிவிட்டார். அவனுக்கு இரவு கவலை கவலையாகவே இருந்தது நாளை எப்போது விடியும், மாலை எப்படி வீட்டுக்கு கொண்டு வரலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
காலை எழுந்து அவசரமாக புறப்பட்டு பாடசாலை சென்றான். அந்த குட்டிப்பூனை அப்படியே இருந்தது. பசி மயக்கம் கண்ணில் தெரிந்தது. மதியம் பாடசாலை விட்டதும், புத்தகப்பைக்குள் அதனை பிடித்து வைத்துக்கொண்டு வீட்டுக்குவந்து பழையசாமான்கள் உள்ள அறைக்குள் ஒரு பெட்டிக்குள் பெட்டிக்குள் வைத்து, பழைய துணிகளால் ஒரு பஞ்சு மெத்தையை உருவாக்கி அதில் குட்டியை படுக்கவைத்தான். குட்டியும் நன்றியுடன் கண்ணீர் விட்டது. தனது உணவில் சிறிய பகுதியையும் தினமும் கொடுத்து வளர்த்து வந்தான்.
சில நாட்களின் பின் அவர்கள் வீட்டில் எலித்தொல்லை அதிகரித்தது, நாளாக வளர்ந்தது அந்த குட்டிப்பூனை பூனை. எலிகளை ஒளிந்திருந்த பூனை வேட்டையாடியது. வேகமாக எலித்தொல்லை குறையவே எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். அது எவ்வாறு என்று தீபனிடம் கேட்கும் போது, அப்போது தான் ஒரு குட்டிப்பூனையை வளர்த்த கதையை கூறினான்.
அந்த செல்லப்பூனையை எல்லோருக்கும் காட்டினான். தந்தை தான் விட்ட பிழையை சொல்லி கவலைப்பட்டார். மகனின் புத்திசாலித்தனத்தை பாராடினார். எல்லோருக்கும் பிடித்துவிட அவர்கள் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்கள் . இப்போது பூனைக்குட்டியும் சுதந்திரமாக உலாவி திரிந்தது.
சிறுவர்களே இதில் இருந்தது, எந்த உதவிகளை செய்யும் போதும் பிரதி பலனை எதிர்பார்க்ககூடாது, முற்பகல் ஒன்று செய்யின் அதன் நன்மை பிற்பகல் விளையும் என்று கற்றிருப்பீர்கள்.
தமிழ்நிலா
பிரதேச மட்டத்தில் தெரிவாகி மாவட்டம் சென்றுள்ளது

Re: குட்டிப்பூனை..
இந்த கதை இன்றுதான் கண்ணில் பட்டது தமிழ்நிலா.
ரொம்ப அருமையான சிறுவர்களின் கதை.
எழுத்தும் அருமை. பாராட்டுகள்.
ரொம்ப அருமையான சிறுவர்களின் கதை.
எழுத்தும் அருமை. பாராட்டுகள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குட்டிப்பூனை..
நன்றி ராம் அண்ணாஸ்ரீராம் wrote:இந்த கதை இன்றுதான் கண்ணில் பட்டது தமிழ்நிலா.
ரொம்ப அருமையான சிறுவர்களின் கதை.
எழுத்தும் அருமை. பாராட்டுகள்.
Re: குட்டிப்பூனை..
உண்மையில் இதை போன்ற கதைகளை தான் நான் தேடி வந்தேன். இரவில் என் பிள்ளைகளுக்கு சொல்ல அருமையான கதை இங்கு உள்ளன. நன்றி
yacob_antony@yahoo.co.in- புதியவர்
- பதிவுகள் : 17
Re: குட்டிப்பூனை..
பிறர்க்கு உதவும் குணம் குழந்தைகளுக்கு எப்போதும் உண்டு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum