தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வண்ணப்பூச்சுக்கான வழிகாட்டி

View previous topic View next topic Go down

வண்ணப்பூச்சுக்கான வழிகாட்டி Empty வண்ணப்பூச்சுக்கான வழிகாட்டி

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 10:17 pm

வண்ணப்பூச்சுக்கான வழிகாட்டி 2zoitf4


கட்டிடங்களுக்கு வெள்ளை நிறமும், மஞ்சள் காவியும் அடித்துப் பார்த்துக்கொண்டிருந்த காலமெல்லாம் மாறிப் போச்சு, இப்போதெல்லாம் கண்ணைப் பறிக்கும் பல நிறங்களில் வண்ணப்பூச்சுகள் வந்தாச்சு. கட்டிடங்களெல்லாம் பல வித்தியாசமான நிறங்களில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. கட்டிடங்களுக்கு வண்ணம் பூசுவது தனிக் கலை. இந்தக் கலைநுட்பத்தை ஆங்கில மொழியிலான இணையதளம் ஒன்று நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது.

இந்த இணையதளத்தில் வண்ணப்பூச்சு நிகழ்படங்கள் (Painting Videos), வெளிப்புற வண்ணப்பூச்சு (Exterior Painting), உள்புற வண்ணப்பூச்சு (Indoor Painting), வீடுகளுக்கான வண்ணப்பூச்சு நிறங்கள் தேர்வு (Pick House Paint Colours) ஆதாரங்கள் (Resources) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

வண்ணப்பூச்சு நிகழ்படங்கள் எனும் தலைப்பில் சொடுக்கினால், உயர் பளபளப்பு (High Gloss), கறுப்புக் கடை (Black Shop), வண்ணப்பூச்சு (Painting) எனும் துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இத்துணைத் தலைப்புகளில் சொடுக்கித் தலைப்புடன் தொடர்புடைய நிகழ்படங்களைக் காண முடியும்.

வெளிப்புற வண்ணப்பூச்சு எனும் தலைப்பில் சொடுக்கினால், வெளிப்புற மேற்பரப்பு தயார் செய்தல் (Exterior Surface Prep), வெளிப்புற வண்ணப்பூச்சு/ விருப்பத் தேர்வுகள் மற்றும் பரிசீலனைகள் (Exterior Painting | Options And Considerations), வண்ணப்பூச்சு மேல்பட்டை உரிதல் ஏன்? (Why Does Paint Peel?) அழுத்தமாகக் கழுவுதல் (Pressure Washing), வெளிப்பக்க மேற்பரப்பு மறைப்புகளின் அடிப்படைகள் (Fundamentals Of Masking Outside Surfaces), உள்ளிட்ட பல தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

உள்புற வண்ணப்பூச்சு எனும் தலைப்பில் வண்ணப்பூச்சுக்கு அறையைத் தயார் செய்தல் (Prepare a Room for Painting), என் சுவர்களில் இருப்பது என்ன? (What’s On My Walls?) எனும் இரு துணைத் தலைப்புகள் இருக்கின்றன. மட்டுமல்லாது வண்ணப்பூச்சுக்கு அறையைத் தயார் செய்தல் எனும் தலைப்பில் உள்புறச் சுவர் மறைப்புகள் (Masking Indoor Walls), வீட்டினுள்ளே மணல் எப்படி? (How to Sand Inside the Home) வண்ணப்பூச்சு திட்டங்களுக்கு அவசியமான ஆறு வழி மறைப்புகள் (Six Ways That Masking is Essential to Painting Projects), பாதுகாப்பாகவும் திறம்படவும் அறைக்கலன்களை நகர்த்துவது எப்படி? (How to Move Furniture Safely and Efficiently), உள்புற மேற்பரப்புகள் பழுதுபார்த்தல் மற்றும் முதன்மைப்படுத்தல் (Repairing and Priming Indoor Surfaces), அறையைத் தயார் செய்வதற்கான அடிப்படைகள் (Fundamentals of Preparing a Room) உங்கள் வீடுகளுக்கு வண்ணப்பூச்சு செய்வதற்கான அறையை எடுத்தல் (Getting the Rooms of Your House Ready to be Painted) என்பன போன்ற துணைத் தலைப்புகள் தரப்பட்டு விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றன.

வீடுகளுக்கான வண்ணப்பூச்சு நிறங்கள் தேர்வு எனும் தலைப்பில் வண்ணப்பூச்சு நிறங்கள் தேர்வு செய்வதற்கான தகவல்களைக் கொண்டிருக்கும் வேறு சில தளங்களுக்கு இணைப்புகள் தரப்பட்டிருக்கின்றன.

ஆதாரங்கள் எனும் தலைப்பில் வீட்டு வண்ணப்பூச்சுக் கட்டணம், வண்ணப்பூச்சால் வரும் உடல்நலக் குறைவைக் குறைப்பது எப்படி (How to Minimize the Health Risks of Lead Paint) போன்ற தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன. சில நிகழ் படங்களாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சில கலந்துரையாடல்களாக இருக்கின்றன.

இவை தவிர வண்ணப்பூச்சு தொடர்புடைய பல்வேறு பயனுள்ள செய்திகள் அவ்வப்போது தனித்தலைப்புகளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இவை தளத்தின் வலதுபுறம் இடம் பெற்றிருக்கின்றன.

கட்டிடங்களின் வண்ணப் பூச்சுகளுக்கான பல்வேறு பயனுள்ள தகவல்களைக் கொண்டிருக்கும் இத்தளத்துக்குச் செல்ல விரும்புபவர்கள் http://www.housepaintingguide.org/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

- தேனி. மு. சுப்பிரமணி

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வண்ணப்பூச்சுக்கான வழிகாட்டி Empty Re: வண்ணப்பூச்சுக்கான வழிகாட்டி

Post by செந்தில் Mon Dec 15, 2014 7:18 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum