தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாடிக்கையாளர்களை ஏமாற்றும் பேஸ்புக் like;லைக் உயர்த்தும் software கள்

View previous topic View next topic Go down

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் பேஸ்புக் like;லைக் உயர்த்தும் software கள்  Empty வாடிக்கையாளர்களை ஏமாற்றும் பேஸ்புக் like;லைக் உயர்த்தும் software கள்

Post by முரளிராஜா Wed Nov 14, 2012 12:32 pm

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் பேஸ்புக் like

புதிய திடுக்கிடும் லைக் உயர்த்தும் software கள்



பேஸ்புக்கின் லைக் (like )ஐ வைத்து பேஸ் புக் பக்கத்தின் அல்லது வெப் தளத்தின் பிரபல்யத்தை ஏடை போட முடியுமா ??

இல்லை என புதிய பதில் தருகின்றது புதிய ஆராய்ச்சி ஒன்றின் தகவல் ..

பல பேஸ் புக் பக்கங்கள் பொய்யான முறையில் ,வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்குடன் பல சொப்ட் வேயார்கள் மூலம் லைக் தொகையை உயர்த்தி வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் ஓன்று வெளியாகியுள்ளது



பொட் பார்ம்(BOT FARM )என அழைக்கப்படும் இரகசிய சொப்ட் வேயார்கள் மூலம் பேஸ்புக் பக்கத்தின் லைக் தொகையை அதிகரிக்க முடியும் என கணணி நிபுணர்கள் அறிவித்துள்ளனர்

பல பேஸ்புக் பக்கங்களின் லைக் தொகை அதிகமாக உள்ளதால் வாடிக்கையார்கள் பிரபலம் கூடிய பேஸ் புக் பக்கம் என்று தவறாக எடை போட்டு வருகின்றனர்

இது தொடர்பாக பீ பீ சி நடத்திய ஆராய்ச்சியிலும் இந்த பொய்யான லைக் விளையாட்டுக்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது

"பல பேஸ் புக் பக்கங்கள் கணனிகளால் தன்னியக்கமாக லைக் இடப்படுகின்றன. ஒரு நபர் மூலம் வடிவமைக்கப்படும் சொப்ட் வேயார் மூலம் ஆயிரக்கணக்கான லைக் பேஸ் புக் பக்கத்தில் இடப்படுகின்றன .பேஸ் புக் இந்த முயற்சியில் போராடி வருகின்றது " என்று சொபோஸ் கணணி பாதகாப்பு நிறுவனத்தின் கிரகம் கிலூலி கூறினார்

பல நிறுவனங்கள் பேஸ் புக் லைக்க்கை விற்று வருகின்றன. உதாரணமாக உங்களது பேஸ் புக் பக்கத்துக்கு 1000 பேஸ் புக் லைக் வேண்டுமானால் இவ்வளவு பணம் என்று அவை வியாபாரமாக நடைபெற்று வருகின்றன .எனினும் இது இலவசமாகவும் கிடைக்கிறது

சில கம்பனிகள் தமது அந்தஸ்தை அதிகரிக்கவும் ,வாடிக்கையாளர் மத்தியில் தாம் கூடிய செல்வாக்கு பெற்ற நிறுவனம் என காட்டவும் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றன

இது போன்ற பல சொப்ட் வார்கள் உள்ள போதும் பல பேஸ் புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டு வருகின்றன



இவ்வாறு பேஸ்புக் லைக் உயர்த்துவது சட்ட விரோதமான் செயல் ஆகும்

நன்றி [You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் பேஸ்புக் like;லைக் உயர்த்தும் software கள்  Empty Re: வாடிக்கையாளர்களை ஏமாற்றும் பேஸ்புக் like;லைக் உயர்த்தும் software கள்

Post by ஜோர்பா Wed Nov 14, 2012 1:27 pm

-ரொம்ப ஈனப்பொழப்பவுள்ள இருக்கு முடியல
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum