தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்!

View previous topic View next topic Go down

இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்! Empty இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்!

Post by முழுமுதலோன் Wed Jan 28, 2015 10:37 am

அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்!

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!! அப்படிப்பட்ட நோய்களில் மிகவும் முக்கியமான ஒரு நோயாக கருதப்படுவது இரத்த அழுத்தம். உயிரையே கூட எடுத்து விடும் நோயாகும் இது. சரி இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் தாக்கங்கள் தான் என்னென்ன? உங்கள் உடலில் உள்ள பல உறுப்புகளை மெல்ல பாதிக்கும்.

அதன் அறிகுறிகளை காண்பதற்கு முன்பாகவே, சீராக செயல்பட்டு கொண்டிருக்கும் உங்கள் உடலை அது தாக்க தொடங்கி விடும். திடீரென உயிருக்கே ஆபத்தாய் போய் முடியும். அதனால் தான் இரத்த கொதிப்பு அதிகரிக்கும் போது அதனை சிறப்பாக கையாளுவது முக்கியமாகும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்!!! சொல்லப்போனால், வாழ்வு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் இரத்த கொதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதனை கவனிக்காமல் விட்டு விட்டால், நெஞ்சு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடும்.

சுருங்க சொல்ல வேண்டுமானால், கூடுதல் இரத்த கொதிப்பு உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தாக்கும். உங்கள் நரம்பியல் அமைப்பு பாதிக்கப்படும், உங்கள் சிறிநீரகம் பாதிக்கப்படும், உங்கள் மூளை பாதிக்கப்படும், உங்கள் இதயம் பாதிக்கப்படும், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சரி, கூடுதல் இரத்த கொதிப்பினால் ஏற்படும் தாக்கங்களைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?

இதய தமனிகள் கூடுதல் இரத்த கொதிப்பு உங்கள் இதய தமனிகளின் உட்பூச்சை தாக்கும். தமனிகள் இறுகும் போது தமனித் தடிப்பு ஏற்படும்.

உங்கள் தமனிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மூளை, சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற உங்கள் உடலின் சில பாகங்களுக்கு செல்லக்கூடும் இரத்த ஓட்டம் அடைக்கபப்டும். மெதுவாக சில முக்கிய பிரச்சனைகளும் எழும். சிறுநீரக செயலிழப்பு, நெஞ்சு வலி, கண் பாதிப்பு போன்ற பல இதில் அடங்கும்.

இதய செயலிழப்பு சில நேரங்களில் உங்கள் இதயத்தின் இடது பக்கம் வீக்கமாகும். கூடுதல் இரத்த கொதிப்பு இருந்தால், இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய திணறும். இதனால் உங்கள் இதயம் மெதுவாக செயலிழக்க தொடங்கும்.

அறிவுத்திறன் பிரச்சனைகள் வயதாவதால் அறிவுத்திறன் பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் பாதிப்படைந்த தமனிகளாலும் கூட இது நடக்கலாம். கூடுதல் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உங்கள் தமனிகள் வெகுவாக பாதிக்கப்படும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்! Empty Re: இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்!

Post by முழுமுதலோன் Wed Jan 28, 2015 10:38 am

இரத்தத் தமனி விரிவடைதல் அதிக இரத்த அழுத்தம் இரத்தத் தமனியை விரிவடைய செய்யும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். இரத்தக் கொதிப்பால் வலுவிழந்த தமனிகள் வீங்கும் போது இது ஏற்படும். உட்புற இரத்த கசிவு ஏற்பட்டாலும் இந்த நிலை ஏற்படும்.

கண் பார்வை தடை செய்யப்பட்ட இரத்த ஓட்டத்தால் கண் பார்வைக்கான நரம்பு பாதிக்கப்படும் போது, இரத்த கசிவு ஏற்படும். இதனால் உங்கள் கண் பார்வை பாதிக்கப்படும். இது மிகவும் ஆபத்தானது.

எலும்புகள் கூடுதல் இரத்த கொதிப்பால் உங்கள் எலும்பு அமைப்பும் கூட பாதிக்கப்படும். சிறுநீரகத்தின் செயற்பாடுகள் மோசமாக இருக்கும் போது உங்கள் உடலில் இருந்து கால்சியம் நீக்கப்படும். இதனால் எலும்புகளின் நெருக்கம் பாதிப்படையும். உயர் இரத்த கொதிப்பால் உங்கள் எலும்புகள் பாதிப்படைவது இப்படி தான்.

தூக்கத்தில் மூச்சுத் திணறல் அதிக இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கிறது. அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும். கூடுதல் இரத்த கொதிப்பு இருப்பதால், உங்கள் தூக்கமும் கெட்டுப்போகும்.

கரோனரி – தமனி நோய் இது கரோனரி என்ற தமனி நோயை ஏற்படுத்தும். இந்த நோய் இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஏற்படலாம்.

இதயத்தின் மீது அழுத்தம் அதிக இரத்த கொதிப்பால் இதயத்திற்கு அழுத்தம் ஏற்படும் போது, அது தன் திறனை இழக்கும். மெதுவாக இதயம் தேய்ந்து இதனால் உயிருக்கே ஆபத்தாய் விளையும்.

TIA எனப்படும் சிறிய வாதம் அதிக இரத்த கொதிப்பால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதற்கு எச்சரிக்கை அறிகுறியாக இருப்பது சிறிய வாதமாகும். அப்படியானால் அதற்கு பிறகு மிகப்பெரிய வாதம் ஏற்படலாம். இது உயிருக்கே ஆபத்தாய் முடியும்.

மூளை மூளைக்கு அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆக்சிஜனும் போய் சேர வேண்டும். இது ஒழுங்காக போய் சேரவில்லை என்றால் என்னவாகும்? உங்கள் மூளை அணுக்கள் செத்துவிடும்.

அதிக இரத்த அழுத்தத்தால் உங்கள் மூளையில் உள்ள இரத்த குழாய்கள் பாதிக்கப்படும். இரத்த ஓட்டம் தடுக்கப்படும் போது, வாதம் ஏற்படும். அதிக இரத்த கொதிப்பால் மூளையில் ஏற்படும் தாக்கமே இவை.

செக்ஸ் வாழ்க்கை அதிக இரத்த கொதிப்பு உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கும். தமனிகள் சரியாக செயல்பட முடியாமல் போனால், தனிப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைப்படும்.

இது ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும். சொல்லப்போனால், பெண்களுக்கும் கூட பெண்ணுறுப்பில் போதிய இரத்த ஓட்டம் இல்லையென்றால் அவர்களின் செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கப்படும்.

மூளை தேய்வு மூளைத்தேய்வால் உங்கள் யோசிக்கும் திறன், காரண திறன், பார்வை திறன் மற்றும் நடமாடும் திறன்கள் பாதிக்கப்படும். இந்த நிலைக்கு பின்னணியாக பல காரணங்கள் இருந்தாலும் கூட, திறனற்ற தமனிகளும் கூட ஒரு காரணமாக உள்ளது. இரத்த ஓட்டம் சரியாக இல்லாத போது, உடலில் அனைத்தும் சீர்குலைந்து விடும்.

சிறுநீரக செயலிழப்பு அதிக இரத்த கொதிப்பு இருக்கும் போது சிறுநீரக செயலிழப்பும் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிறுநீரகங்களைச் சுற்றியுள்ள தமனிகள் பாதிக்கப்படும் போது அது உங்கள் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.

உங்கள் சிறுநீரகம் கழிவுகளை வடிகட்டவில்லை என்றால் சிறுநீரகங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அதிக இரத்த கொதிப்பால் சிறுநீரகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

கண்கள் அதிக இரத்த கொதிப்பால் கண்களுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த குழாய்கள் பாதிக்கப்படும். அப்படி நடந்தால், உங்கள் பார்வை சற்று பாதிக்கப்படும். அதிக இரத்த கொதிப்பால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்றாகும்.

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்! Empty Re: இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்!

Post by mohaideen Wed Jan 28, 2015 11:29 am

தகவல்களுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்! Empty Re: இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்!

Post by முரளிராஜா Thu Jan 29, 2015 7:55 am

இரத்த அழுத்தத்த்தால் ஏற்படும் விளைவுகளை அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்! Empty Re: இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் 15 ஆபத்தான தாக்கங்கள்!
» உணவில் அதிகம் இனிப்பு சேர்த்தால் ஆபத்தான நோய்கள் ஏற்படும்
» மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?
» கர்ப்பத்தின் போது ஏற்படும் இரத்த சோகையை தடுக்கும் உணவுகள்!!!
» இரத்த கொதிப்பு நோய் குணமாக அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்./சித்தர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum