Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெஜ் ஸ்பிரிங் ரோல்
Page 1 of 1 • Share
வெஜ் ஸ்பிரிங் ரோல்
என்னென்ன தேவை?
மீதமான சப்பாத்தி - 4,
நீளமாக நறுக்கிய கோஸ், கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் - மொத்தமாக 1 கப்,
வேகவைத்த சைனீஸ் நூடுல்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மிளகுத் தூள் - சிறிது,
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - 1 சிட்டிகை.
பேஸ்ட் தயாரிக்க...
மைதா - 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - சிறிது.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் ஊற்றி லேசாக காய்ந்ததும் 1 சிட்டிகை சர்க்கரையைப் போடவும். உடனே நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து அதிக தீயில் வதக்கவும். பிறகு, நூடுல்ஸ் சேர்த்து, சோயா சாஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். மைதாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். சப்பாத்தியை எடுத்து நடுவில் இந்த காய் நூடுல்ஸ் ஸ்டஃபிங்கை உள்ளே வைத்து, மைதா பேஸ்ட்டால் ஓரங்களை மூடவும். 4 சப்பாத்திகளிலும் ஸ்டஃபிங்கை வைக்கவும்.
ஒரு நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி ஸ்டஃப் செய்த சப்பாத்திகளை அடுக்கி, மூடி வைத்து சிம்மில் வைக்கவும். இடையில் ஒருமுறை திருப்பி விடவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.,நூடுல்ஸ் விரும்பினால் சேர்க்கலாம். சேர்க்காமலும் செய்யலாம்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வெஜ் ஸ்பிரிங் ரோல்
மீதமான சப்பாத்தி நான்கா??!!
நம்ம தல டெய்லி ஸ்பிரிங் ரோல் சர்பிடும் இரகசியம் இதுதானா?! சரிசரி.... சிரி
நம்ம தல டெய்லி ஸ்பிரிங் ரோல் சர்பிடும் இரகசியம் இதுதானா?! சரிசரி.... சிரி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வெஜ் ஸ்பிரிங் ரோல்
முரளிராஜா wrote:
கொஞ்சமா தட்டுல வச்சிட்டாங்கன்னு கோபப் படறீங்களா?
இல்ல...
நாங்க ஏதோ பங்குக்கு வந்தோட்டுமன்னு வருத்தப்படறீங்களா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: வெஜ் ஸ்பிரிங் ரோல்
ஸ்ரீராம் wrote:அதானே. ?மீதமான சப்பாத்தி நான்கா??!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|