Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கம்பியூட்டர் அதிகம் ஹேங்ஆகுதா?
Page 1 of 1 • Share
கம்பியூட்டர் அதிகம் ஹேங்ஆகுதா?
[You must be registered and logged in to see this image.]
கணிணியை தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் வேகம் குறைவது அனைவரும் அறிந்ததே. நாம் ஒரு புது லேப் டாப் அல்லது டெஸ்க்டாப் கம்பூடர் வாங்கும் போது இருக்கிற வேகம், சிறிது நாள் கழித்து இருக்கிறது இல்ல.
இதுக்கு காரணம், கம்பியூட்டரில் இன்ஸ்டால் பன்னி இருக்க அப்ளிகேஷன்ஸ், டிஸ்க் ஸ்பேஸ் இவை அதிகமாகி இருக்கலாம். அடுத்தது வைரஸ் வந்து இருக்கலாம். இல்ல, உங்க கம்பியூட்டருக்கு மெய்ண்டனன்ஸ் தேவைப் படலாம்.
இது பலருக்குத் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்காக இந்த குறிப்புகள்…
Maintanance Task
இது ஒரு சிம்பில் விஷயம் தான். உங்க கண்ட்ரோல் பேனல்ல Troubleshoot ->System Security -> Run maintenance task கிளிக் பன்னா மெய்ண்டனன்ஸ் டாஸ்க்ஸ் ரன் ஆகும். இது முடிந்ததும், உங்கள் கம்பியூட்டர் கொஞ்சம் வேகமானதை நீங்கள் உணர முடியும்.
Defragmentஇதுவும் பலருக்கு தெரிந்தது தான். ஹார்ட் டிஸ்கில் நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் ஒழுங்கில்லாமல் சேவ் ஆகும்.இதை ஒழுங்கு படுத்தும் முறை தான் Disk Defragment.இதுக்கு Searchல, Disk Defragmentனு டைப் செய்தால் Disk Defragment டயலாக் பாக்ஸ் ஓபன் ஆகும்.இதில் வரிசையாக கம்பியூடரில் உள்ள டிரைவ்கள் தெரியும்.இதில் ஒவ்வொரு டிரைவாக கிளிக் செய்து, முதலில் Analyze பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.Analayze முடிந்தவுடன் Optimize பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.இந்த Defragment-ஐ Auslogics Disk Defragn என்ற அப்ளிகேஷனைக் கொண்டும் செய்யலாம்.இந்த அப்லிகேஷன் Defragment-ஐ விண்டோஸை விட வேகமாகச் செய்யும்.இதே போல் Disk Clean Up என்கிற விண்டோஸ் வசதி மூலம் தேவையில்லாத தகவல்களை அழித்து உங்கள் ஹார்டிஸ்கில் இடத்தை பெற முடியும்.இதையும் Searchல் டைப் செய்தால்Disk Clean Up என்கிற விண்டோ ஓபன் ஆகும்.அதில் எந்த டிரைவில் கிளீன் அப் செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து OK கொடுத்தால் எவற்றை எல்லாம் அழிக்கலாம் என்ற பட்டியல் தோன்றும்.அதில் தேவையற்றவற்றை மார்க் செய்து டெலிட் கொடுத்தால் உங்களுக்கு சிறிதளவு நினைவகத்தில் இடம் கிடைக்கும்.
இவை அனைத்தையும் அடிக்கடி செய்து வந்தால் உங்கள் கணிணியின் வேகத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
நன்றி: தமிழ்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கம்பியூட்டர் அதிகம் ஹேங்ஆகுதா?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» உங்க கம்பியூட்டர் வேகத்தை அதிகரிக்க!!
» வன்பொருள் கற்போம் - கம்பியூட்டர் பாகங்களின் ஓர் அறிமுகம்
» பழைய கம்பியூட்டர் பாகங்களில் இருந்து செய்யப்பட்ட அழகிய கைவினை பொருட்கள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum