Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் மெலியனுமா? 2 டம்பளர் பால் குடியுங்க ...
Page 1 of 1 • Share
உடல் மெலியனுமா? 2 டம்பளர் பால் குடியுங்க ...
தினமும் 2 டம்ளர் பால் குடித்தால் உடல் எடை குறையும் என்று சமீபத்தில் இஸ்ரேல் ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இஸ்ரேலின் நெகிவ் நகரில் உள்ள பென் குரியான் பல்கலைக்கழக பேராசிரியர் டானிட் ஷாகர் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் உடல் எடை குறைப்பு பற்றி ஆய்வு நடத்தினர்.
தினமும் மனித உடலுக்கு 580 மில்லி கிராம் வைட்டமின் டி தேவைப்படுகிறது. இந்த வைட்டமின்கள் உடலில் சரியான விகிதத்தில் சேர்ந்தால் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க முடியும் என்று அந்த குழு கருதியது. இதற்காக 40 முதல் 65 வயது வரையுள்ள பருமனான ஆண், பெண்கள் 300 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமும் 580 மில்லி கிராம் வைட்டமின் டி சேரும் அளவுக்கு பால், பால் பொருட்கள் அவர்களது உணவில் சேர்க்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஆய்வில் தினமும் 580 மில்லி கிராம் வைட்டமின் டி (2 டம்ளர் பால்) உடலில் சேர்ந்தவர்கள் 6 கிலோ எடை குறைந்திருந்தனர். பாலில் உள்ள கால்சியம் தவிர வைட்டமின் டி உடல் எடை குறைய அதிக பங்கு வகிக்கிறது என்று பேராசிரியர் டானிட் ஷாகர் தெரிவித்தார்.
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தினமும் பால் குடியுங்க !!ஆரோக்கியமா இருங்க !!
» உடல் மெலியனுமா ? பேசாம இங்க வாங்க !!
» தினமும் ரசம் குடியுங்க !! உடல் எடையை குறையுங்க !!
» உடல் எடையை கட்டுப்படுத்த-தேங்காய் பால்
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» உடல் மெலியனுமா ? பேசாம இங்க வாங்க !!
» தினமும் ரசம் குடியுங்க !! உடல் எடையை குறையுங்க !!
» உடல் எடையை கட்டுப்படுத்த-தேங்காய் பால்
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|