Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
க்ரீம் ஆஃப் மஷ்ரூம் சூப்
Page 1 of 1 • Share
க்ரீம் ஆஃப் மஷ்ரூம் சூப்
என்னென்ன தேவை?
காளான் - 6, வெங்காயம் - 1,
பூண்டு - 3 பல்,
இஞ்சி - ஒரு சிறு துண்டு,
பால் - 1/2 கப்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
பிரிஞ்சி இலை - 1,
உப்பு - தேவையான அளவு,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெங்காயத்தையும் காளானையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெய் சேர்த்து பூண்டு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து லேசாக வதக்கவும். அத்துடன் வெங்காயம், காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். வதங்கியதும் 1 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து ஆறவிடவும். ஆறியதும் அத்துடன் பாலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு,மிளகுத் தூள் சேர்த்து 2 கொதி வரும் வரை வேகவிடவும். சூடாகப்பரிமாறவும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பியூட்டி - நைட் க்ரீம்
» மஷ்ரூம் பக்கோடா
» மஷ்ரூம் பிரியாணி
» காளானின் மருத்துவ குணம் !!! (மஷ்ரூம்')
» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
» மஷ்ரூம் பக்கோடா
» மஷ்ரூம் பிரியாணி
» காளானின் மருத்துவ குணம் !!! (மஷ்ரூம்')
» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum