Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்னைப்பற்றி
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
Re: என்னைப்பற்றி
வணக்கம் nmsmugam. அமர்க்களம் உங்களை வரவேற்கிறது. தங்கள் பதிவுகளை தமிழில் பதியுங்கள்.
Re: என்னைப்பற்றி
நண்பரே, வணக்கம்
இங்கே சென்று உங்கள் பயனர் தகவலை மாற்றி அமைக்கலாம் http://www.amarkkalam.net/profile?mode=editprofile
பின்னேர் இங்கே சென்று உங்களை நீங்கள் அறிமுக படுத்திக்கொள்ளுங்கள்,
http://www.amarkkalam.net/f1-forum
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன், ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது, அதை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மேலான சந்தேகங்களை இங்கே பின்னூட்டம் இடுங்கள்.
அமர்க்களம் சார்பாக உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
இங்கே சென்று உங்கள் பயனர் தகவலை மாற்றி அமைக்கலாம் http://www.amarkkalam.net/profile?mode=editprofile
பின்னேர் இங்கே சென்று உங்களை நீங்கள் அறிமுக படுத்திக்கொள்ளுங்கள்,
http://www.amarkkalam.net/f1-forum
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன், ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது, அதை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மேலான சந்தேகங்களை இங்கே பின்னூட்டம் இடுங்கள்.
அமர்க்களம் சார்பாக உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என்னைப்பற்றி
வணக்கம் முருகன் அண்ணே வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்கதானே எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க
அமர்க்களம் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்
அமர்க்களம் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
என்னைப்பற்றி
எனது பெயர் சண்முகம். நான் டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணிபுரிகிறேன். நான் இந்த தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..நன்றி....
சண்முகம்- பண்பாளர்
- பதிவுகள் : 67
Re: என்னைப்பற்றி
உங்கள் வருகையால் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்.nmsmugam wrote:எனது பெயர் சண்முகம். நான் டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணிபுரிகிறேன். நான் இந்த தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..நன்றி....
Re: என்னைப்பற்றி
நான் எனது மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை தெரிவிக்கலாமா
சண்முகம்- பண்பாளர்
- பதிவுகள் : 67
Re: என்னைப்பற்றி
உங்கள் மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே பதியபட்டிருக்கும் உங்கள் தகவலறையில்
நீங்கள் விரும்பினால் உங்கள் கைபேசி எண்ணை வழங்கலாம்
நீங்கள் விரும்பினால் உங்கள் கைபேசி எண்ணை வழங்கலாம்
Re: என்னைப்பற்றி
கைப்பேசி எண்ணை இங்கு கொடுத்தமைக்கு என்ன காரணம் இருக்கும்
ஒருவேளை நல்ல பிகரா இருந்தா போன் பன்னுங்கப்பானு சொல்றாரோ
ஒருவேளை நல்ல பிகரா இருந்தா போன் பன்னுங்கப்பானு சொல்றாரோ
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: என்னைப்பற்றி
எல்லோரையும் உன்னை மாதிரியே நினைக்கறதுManik wrote:கைப்பேசி எண்ணை இங்கு கொடுத்தமைக்கு என்ன காரணம் இருக்கும்
ஒருவேளை நல்ல பிகரா இருந்தா போன் பன்னுங்கப்பானு சொல்றாரோ
Re: என்னைப்பற்றி
என்ன பன்றது அண்ணா உங்கள் தம்பி உங்கள மாதிரிதானே இருப்பேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: என்னைப்பற்றி
அண்ணன இப்படியா அசிங்கபடுத்தறதுManik wrote:என்ன பன்றது அண்ணா உங்கள் தம்பி உங்கள மாதிரிதானே இருப்பேன்
Re: என்னைப்பற்றி
மணி அண்ணா பிகரா அப்படினா என்னன்னா ?
உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
நான் ரொம்ப நல்லவன்........
உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
நான் ரொம்ப நல்லவன்........
சண்முகம்- பண்பாளர்
- பதிவுகள் : 67
Re: என்னைப்பற்றி
இது போன்ற சந்தேகங்களை கேள்வி பதில் பகுதியில் கேளுங்கள் இனி நண்பரேசண்முகம் wrote:வணக்கம் நாம் விரும்பும் படங்களை எவ்வாறு இணைப்பது?
அப்பொழுதுதான் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்
நீங்கள் நிழல்(புகை) படங்களை சொல்கிறிர்களா?
Re: என்னைப்பற்றி
நண்பா மேலே பாருங்கள் முகப்பு, உறுப்பினர்கள், பயனர் தகவலறை என்று உள்ளது அல்லவா!
அதில் பயனர் தகவலறையை கிளிக் செய்து பாருங்கள். அதில் AVATHAR என்று இருக்கிறது. அதில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.
அதில் பயனர் தகவலறையை கிளிக் செய்து பாருங்கள். அதில் AVATHAR என்று இருக்கிறது. அதில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.
Re: என்னைப்பற்றி
மகா பிரபு wrote:நண்பா மேலே பாருங்கள் முகப்பு, உறுப்பினர்கள், பயனர் தகவலறை என்று உள்ளது அல்லவா!
அதில் பயனர் தகவலறையை கிளிக் செய்து பாருங்கள். அதில் AVATHAR என்று இருக்கிறது. அதில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.
அண்ணா படத்துடன் விளக்கம் கொடுத்தால் எளிதாக இருக்கும் தானே அண்ணா அதற்க்கு ஏதாவது செய்யிங்க அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 2 • 1, 2
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|