Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வித்தியாசமான வால்போஸ்ட்
Page 1 of 1 • Share
வித்தியாசமான வால்போஸ்ட்
எங்கே எங்கள் எம்.பி.,?
பொள்ளாச்சி தொகுதி மக்கள் "எங்கே எங்கள் எம்.பி.,?" என்று கேட்டு சுவரொட்டி அடித்து தங்கள் கோபத்தை - நகைசுவையுடன் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தினமலர் இணையத்தில் இந்த அரிய புகைப்படம் வெளிவந்துள்ளது - செய்தியுடன். "உன்னை கண்தேடுதே..." என்கிற தலைப்பில் - போட்டோடூனாக.
வழக்கமாக தேர்தல் வரும் போது மட்டும் வாக்காளர்களை நினைவில் வைத்துக் கொண்டு வரும் தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி.,க்களை மக்களும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று - தைரியம் உள்ளவர்கள் நக்கலாகவும், வெளிப்படையாகவும் கேட்பார்கள். தைரியம் இல்லாதவர்கள் மனசுக்குள்ளும் கேட்பார்கள். திட்டவும் செய்வார்கள். இப்போது கொஞ்சம் முற்போக்காக பொள்ளாச்சி தொகுதியில் இருந்து ஜெயித்து போன அண்ணா திராவிட முன்னேற்ற கழக எம்.பி.,சுகுமாரை அந்த தொகுதி மக்கள் தேடுவதாக கோவை உக்கடம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி சொல்கிறது.
"சுவரொட்டி எல்லாவற்றுக்கும் தான் ஒட்டப்படுகிறது. எந்த நோக்கத்திற்காக நாம் சுவரொட்டியில் அலங்கரிக்கிறோம் என்பது முக்கியம். "காணவில்லை" என்று தொலைந்து போன தம் உறவுகளுக்காக சுவரொட்டி ஒட்டினால் அதில் நியாயமுள்ளது. எம்.பி.,களை யோ, எம்.எல்.ஏ.,களையோ காணவில்லை என்று சுவரொட்டி ஒட்டினால் அது வெட்கக்கேடான விஷயம்"
தொகுதி மக்கள் நொந்து நூலாகி தான் இப்படியொரு சுவரொட்டி ஒட்டி இருக்க வேண்டும். மேல் சொன்ன எம்.பி.,யை போன்று தான் பெரும்பாலான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தேர்தலில் பெற்ற வெற்றிக்கு நன்றி சொல்ல கூட வராத சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். பத்திரிகையில் வந்த ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது. அந்த நகைச்சுவையை கொஞ்சம் மாற்றி எழுதுகிறேன்.
"என்ன தலைவரே. வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி செல்ல தொகுதிக்கு போகலயா" என்று தொண்டர் கேட்பார். "ஏன் நன்றி சொல்லணும். சும்மாவா வோட்டு போட்டாங்க. வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் வாங்கல" என்பார் தலைவர். நகைச்சுவைக்காக சொல்லப்பட்டாலும் - அவர்கள் அப்படி நினைத்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
"எதுக்கு நன்றி சொல்லணும். கஷ்டப்பட்டு நாம கள்ள வோட்டு ஜெயிச்சதுக்கு மக்களுக்கு எதுக்குய்யா நன்றி" என்கிற ரீதியில் தலைவர் பேசுவார் - அந்த நகைச்சுவையில். ஆனால், மின்தடை இது போல தொடர்ந்தால் - நிச்சயம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களை எதிர்நோக்கவே நிறைய சங்கடப்படுவார்கள். சங்கடம் என்பது கூட நாகரீகமான வார்த்தை. மக்களை பார்க்கவே அச்சப்படுவார்கள் என்பதே சரியான வார்த்தை.
இந்த ஒரு வாரமாய் 18 மணி நேரம் மின்தடை. சிறு தொழில் செய்பவர்கள் எல்லாம் விழி பிதுங்கி - வாழ்வை எதிர் நோக்குகிறார்கள். கொதித்து போயுள்ள அந்த மக்களை எப்படி அச்சமின்றி காண முடியும். நாடாளுமன்ற, சட்ட மன்ற தம் கடமைகளை ஒழுங்காக செய்தாலே - அடுத்த பொது தேர்தலில், அவர்களின் வெற்றி வாய்ப்பு 75 சதவிதம் உறுதிப்படுத்தப்பட்டுவிடும். மீதமுள்ள வாய்ப்பு கடைசி நேர விருப்பு, வெறுப்பில் கூடும், குறையும்.
ஆனால் நம் மக்கள் பிரதிநிதிகள் - ஐந்து வருஷங்கள் சும்மாவே இருந்துவிட்டு, கடைசியில் எதையாவது கொடுத்து ஜெயிச்சிடலாம் என்று குருட்டு நம்பிக்கையில் இருக்கிறார்கள். படிக்கிற மாணவன் - வருஷம் முழுக்க படிக்காமல், பிட்டை நம்பி தேர்வுக்கு போவது போல தான் - இந்த மக்கள் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள்.
எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.,யை தேர்தலுக்கு வாக்கு கேட்டு வந்த போது பார்த்தது தான். (ஆளுங்கட்சிஅல்ல ) இனி நாங்களும் "எம்.எல்.ஏ,வை" தேடி சுவரொட்டி அடிக்க வேண்டியது தான்.
http://oosssai.blogspot.com/2012/11/blog-post_10.html

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வித்தியாசமான வால்போஸ்ட்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. ! பாடல்தான் நினைவுக்கு வருது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வித்தியாசமான வால்போஸ்ட்
Kingstar wrote:
migavum
migavum ????? அப்படின்னா :!: :?: :idea:
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வித்தியாசமான வால்போஸ்ட்
மிகவும்,,,,,,,,,,,,,,,, •(நிரப்புக)ஸ்ரீராம் wrote:Kingstar wrote:
migavum
migavum ????? அப்படின்னா :!: :?: :idea:
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Similar topics
» வித்தியாசமான உதவி
» வித்தியாசமான வியாபாரம்
» வித்தியாசமான தலைக்கவசம்
» வித்தியாசமான வேட்பாளர்கள்!
» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
» வித்தியாசமான வியாபாரம்
» வித்தியாசமான தலைக்கவசம்
» வித்தியாசமான வேட்பாளர்கள்!
» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum