Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
Page 1 of 1 • Share
இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
எமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரும் உணவுவகைகளில் எமது தோற்றத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் சில உணவு வகைகளை காணலாம்.
குறிப்பாக பெண்கள் தங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் அழகாக தோற்றமளிக்கவே விரும்புவர். உங்களின் தோற்றத்திற்கு தேவையானவை நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுவகைகளிலே கிடைக்கிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
செங்கிழங்கு(Beetroot) : வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் B6 சத்துக்கள் நிறைந்தது பீட்ரூட். இச்சத்துக்கள் எம் மேனியை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதோடு பீட்ரூடில் antioxidant எனப்படும் லீகோபீன் உள்ளதால் தோலின் நெகிழ் தன்மைக்கு உதவுகிறது. ஆக மேனியை இளமையாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க பீட்ரூட் சாறு அல்லது சாலேட் செய்து உண்டுவரலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
முட்டை : முட்டை கூந்தல் மற்றும் தோலுக்கு மிகச்சிறந்ததோடு நகங்களை வலுவாக்கவும் வல்லது. முட்டையில் இருக்கும் புரதசத்து, விட்டமின் B7, இரும்பு சத்து மற்றும் துத்தநாகம் போன்றவை நகங்களின் உறுதியையும் அழகையும் பாதுகாக்கிறது. மேலும் ஆரோக்கியமான நகங்கள் வளர்வதற்கும் உதவுகிறது. முட்டையை எவ்வகையிலும் உண்ணலாம். காலை உணவிலும் ஆம்லெட்டாக இரவு உணவு நேரத்திலும் முட்டையை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
புதினா பசும் தேநீர் (Spearmint tea) : 20 சதவீத பெண்கள் முகப்பரு தொல்லையால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர், நீங்களும் அதில் ஒருவரெனில் முகப்பரு தொல்லையிலிருந்து விடுபட்டு தூய்மையான அழகான சருமம் வேண்டுமெனில் புதினா பசும் தேநீரை பரிந்துரைக்கின்றனர். ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனால் ஏற்படும் முகப்பரு வராமல் தடுக்க புதினா இலைகள் கலந்த சூடான தேனீர் பருகிவரலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
தயிர் : நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமெனில் காலையில் ஏதேனும் தானிய உணவுடன் சிறிதளவு தயிரை சேர்த்துக்கொள்ளலாம். அதோடு புரத சத்து நிறைந்த இந்த தயிரை இனிப்புச் சிற்றூண்டியா செய்து உண்ணலாம். பொதுவாக எமது மதிய உணவில் தயிரையும் சேர்த்துக்கொள்ள தவறுவதில்லை. தயிரில் ஒருவகை கால்சியம் எனும் கனிமம் அதிகம் இருப்பதால் உங்களின் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தயிரை உணவில் மட்டுமல்லாது கூந்தல் மாஸ்க் செய்தும் பயன்படுத்தலாம். பொலிவான அழகான கூந்தல் வளர ஊட்டமளிக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
பச்சை ஓட்ஸ்(Raw oats) : கூந்தல் முடி உதிர்வதை கட்டுப்படுத்தக்கூடியது இந்த ஓட்ஸ். பச்சை ஓட்ஸ்சில் வைட்டமின் B, zinc மற்றும் சிலிக்கா சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது கூந்தல் முடிஉதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியாக ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆக ஸ்மூத்தியாகவோ அல்லது தயிர் பழங்கள் சேர்த்தோ ஓட்ஸ்சை காலை உணவாக உண்ணலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
பசலைக் கீரை : மந்தமான வரண்ட சருமத்தோற்றத்தை பெண்கள் விரும்புவதில்லை. பொலிவான ஆரோக்கியமான சருமம் வேண்டுமெனில் இந்த பசலைக் கீரையை உண்ண முயற்சிக்கலாம். சருமத்தின் நன்மைக்கு சூப்பரான உணவு இந்த பசலைக்கீரைதான் என்கிறார்கள். பசலைக்கீரையில் உள்ள ஆக்சிஜனேற் பீட்டா கரோட்டின் சத்து தோல் செல்களின் புத்துணர்ச்சிக்கு உதவுகிறது. சருமத்தின் இளமைக்கும் பலபலப்பிற்கும் பசலைக்கீரை சிறந்தது.
http://4tamilmedia.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
பயனுள்ள பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இன்னும் அழகாக இருக்கனுமா ? இந்த உணவை எல்லாம் சாப்பிடுங்க !!!
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நீங்க அழகாக இருக்கனுமா ? இங்க வாங்க !!
» எப்போதும் அழகாக இருக்கனுமா? டென்ஷன குறைங்க!
» இந்த உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!
» நீங்கள் பளபளப்பா இருக்கனுமா ?? சாப்பிடுங்க பப்பாளியை
» உங்கள் புன்னகை இன்னும் அழகாக.....
» எப்போதும் அழகாக இருக்கனுமா? டென்ஷன குறைங்க!
» இந்த உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!
» நீங்கள் பளபளப்பா இருக்கனுமா ?? சாப்பிடுங்க பப்பாளியை
» உங்கள் புன்னகை இன்னும் அழகாக.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum