தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளமை இதோ இதோ....

View previous topic View next topic Go down

இளமை இதோ இதோ.... Empty இளமை இதோ இதோ....

Post by நாஞ்சில் குமார் Fri Feb 13, 2015 10:46 pm

இளமை இதோ இதோ.... 2evdvlh


நமக்கு தேவைப்படும் அத்தனை சேவைகளும் கஸ்டமர் ஓரியண்டட் பிசினஸ் என்ற வடிவத்தில் வந்து சேருகிறது. கார்ப்பரேட் ஸ்டைல்,  வித்தியாசமான வடிவமைப்பு என ஸ்னாக்ஸ் ஸ்டால், பொட்டிக் என பெட்டிக் கடைகள் கூட பிரம்மாண்டம் காட்டுகின்றன. இன்றை லைப் ஸ்டைலில்  தோற்றப் பொலிவுக்கு 90 சதவீதம் வரை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது பிசினஸ் வடிவமைப்புகளில் மட்டுமில்லை உங்களிடமும்  எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தாயாக, வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று பேசும் வரவேற்பறை அலுவலராக என எந்த இடத்திலும் நீங்கள்  மற்றவரைக் கவர வேண்டும். பளிச் தோற்றமும், புத்துணர்ச்சியும் உங்கள் வயதைக் குறைத்து அடுத்தடுத்த உயரங்களைத் தொடுவதற்கான  வழியமைத்துக் கொடுக்கும். இதற்கு வருமுன் காக்கும் திட்டம் உங்களுக்கு கை கொடுக்கும்.

மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மந்திரத்தை செயல்படுத்துங்கள். இதற்கு எந்த யோகியையும் நாடிப் போக வேண்டியதில்லை.  உங்களது குணங்களில் பிளஸ், மைனசை பட்டியலிடுங்கள். மைனஸ் குணங்களை பிளஸ் என்ற இடத்துக்கு மாற்ற சின்னச் சின்ன சிந்தனை  மாற்றங்கள் கை கொடுக்கும். உங்களைப் பார்த்தால் உங்களுக்கே பிடிக்க வேண்டும். உங்களைப் பற்றி நினைத்தால் உள்ளம் இனிக்க வேண்டும்.  எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். உங்கள் முகம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடியல்லவா.

நிறையத் தண்ணீர் குடித்து உடலில் தேங்கும் அழுக்குகளை விரட்டலாம். தேவையற்ற கொழுப்பு பதார்த்தங்களை விட்டு சத்தான உணவுகளுக்கு  மாறுங்கள். இடைவேளைகளில் பழ வகைகளை நொறுக்குங்கள். வீட்டில் உள்ள வேலைகளை எளிதாக்கிக் கொள்வதுடன் நீங்கள் செய்யும்  வேலைகளே உடலுக்கு பயிற்சி அளிப்பதாகவும் இருக்கட்டும். செலவும் மிச்சம் ஆகும், ஆரோக்கியத்தையும் உடலில் சேமிக்கலாம். யாரிடமும்  கடுமையான வார்த்தைகள் தவிர்த்து, இனிக்க இனிக்க பேசுங்கள். அனைவரிடம் இருந்தும் அதே இனிமை உங்கள் பக்கமாகத் திரும்பும்.

பறவைகள் பாருங்கள், நிலாக் காயுங்கள், பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடுங்கள்...இப்படி கிறுக்குத்தனமான விஷயங்களில் மூழ்கி பிரேக்  எடுங்கள். உங்களது குழந்தைப் பருவம் மனதைத் தீண்டி மகிழ வைக்கும். பனிக்காலம், மழைக்காலம் என அந்தந்த சூழலுக்கு ஏற்ற உணவு முறை  மற்றும் நோய்த்தடுப்புக்கான வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள். பிரச்னை பெரிதாகாமல் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தலாம். உங்களது மருத்துவரிடம்  எப்போதும் தொடர்பில் இருங்கள். உடலில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும், அது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். உடல் நலம்  பெரிய அளவில் கெட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும் முடியும்.

நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதனை உடைத்து விளையாடும் வில்லன்கள் யார் என பட்டியலிடுங்கள். டென்சன் ஏற்றும்  விஷயங்களிடம் இருந்து தள்ளியிருக்கலாம், தவிர்க்கலாம் அல்லது டென்சனை கண்டு கொள்ளாமல் விடலாம். மனமும், உடலும் உற்சாகமாக  இருந்தால் எந்த நோயும் உங்களை திரும்பிக் கூடப் பார்க்காது. இளமை இதோ, இதோ என ஜாலியாக வலம் வரலாம்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இளமை இதோ இதோ.... Empty Re: இளமை இதோ இதோ....

Post by முரளிராஜா Sat Feb 14, 2015 4:21 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளமை இதோ இதோ.... Empty Re: இளமை இதோ இதோ....

Post by mohaideen Mon Feb 16, 2015 12:48 pm

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இளமை இதோ இதோ.... Empty Re: இளமை இதோ இதோ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum