தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு)

View previous topic View next topic Go down

இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு) Empty இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு)

Post by Murali Fri Nov 16, 2012 2:59 am

வினோதமான நோய்களினால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் பற்றிய எத்தனையோ செய்திகளை நாம் இதற்கு முன்னரும் வெளியிட்டிருந்தோம். இன்று நீங்கள் பார்க்கப்போகும் செய்தியும் அவ்வாறானதொரு செய்தியே. இந்தோனேசியாவில் மிகவும் கொடுரமான முறையில் தலையால் பாதிப்படைந்த ஒரு குழந்தை பற்றிய செய்தியே இது.

இந்தோனேசியாவில் பிறந்து 3 வருடங்கள் ஆகும் குழந்தைக்கே குறித்த விசித்திரமான வியாதி ஏற்பட்டுள்ளது. டில்லா என்று அழைக்கப்படும் இக்குழந்தையின் தலை வீங்கி மிகப்பெரிய அளவில் ராட்சத உருவில் காணப்படுகின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கடந்த ஜூலை மாதம் பிரித்தானியாவில் உள்ள ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் குறித்த சிறுவனுக்கு மூளையில் தங்கியுள்ள அளவுக்கு அதிகமான நீரினால் தான் இவ்வாறு தலை பெரிதாவதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்களே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளது.

மேலும் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இக்குறைபாடு காரணமாக பார்வை மங்குதல் நடப்பதற்கு சிரமம்படுதல் போன்ற பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளார்கள். உடல் எங்கும் சீராக ஓடக்கூடிய நீரானது தடைப்பட்டு மூளை அல்லது தலைப்பகுதியில் தேங்கி நிற்பதாலே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது என தெரிவித்த அவர்கள் குழந்தை ்கு ஆபரேசன் செய்ய மறுத்துள்ளார்கள்.

மீறி சத்திரசிகிச்சை மேற்கொண்டால் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் எச்சரித்த அவர்கள் உலகில் பிறக்கும் 500 குழந்தைகளில் 1 இவ்வாறு குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு) Ana

நன்றி:- புதிய உலகம் .கோம்
Murali
Murali
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 9

Back to top Go down

இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு) Empty Re: இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு)

Post by Manik Fri Nov 16, 2012 3:10 pm

பாக்கவே பாவமா இருக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு) Empty Re: இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு)

Post by முரளிராஜா Fri Nov 16, 2012 7:19 pm

மிகவும் வேதனையாக உள்ளது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு) Empty Re: இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு)

Post by ragu Fri Nov 16, 2012 10:06 pm

கொடுமையிலும் கொடுமை இதுதான். கடவுள்தான்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு) Empty Re: இராட்சத தலையுடன் வாழும் 3 வயது குழந்தை.! (படம் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum